
ஐ.பி.எல். 2025: போட்டிகள் நடைபெறும் அனைத்து மைதானங்களிலும் தொடக்க விழா
ஐ.பி.எல் தொடரின் 18-வது சீசன் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
20 March 2025 12:06 AM
'அடுத்த முறை உனக்கு பந்துவீச்சு கிடையாது, பேட்டிங் மற்றும் பீல்டிங் மட்டுமே'- தோனியுடனான உரையாடலை பகிர்ந்த தீக்ஷனா
ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா விளையாடி வருகிறார்.
1 Feb 2024 3:21 PM
ரிஷப் பண்ட் இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதில் உறுதியுடன் இருக்கிறார் - ரிக்கி பாண்டிங்
ரிஷப் பண்ட் இந்த தொடர் முழுவதும் விளையாட முடியவில்லை என்றாலும், அணிக்காக 10 போட்டிகளில் விளையாடினால் கூட அது போனஸ்தான் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
7 Feb 2024 10:13 AM
2024 ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் முதல் அணியாக சி.எஸ்.கே. இருக்கும் - சுனில் கவாஸ்கர்
ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.
8 Feb 2024 4:05 PM
தோனி தலைமையில் விளையாடுவது ஒவ்வொரு வீரரின் கனவாக இருக்கும் - அவனிஷ் பேட்டி
கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். ஏலத்தில் சி.எஸ்.கே. அணி இவரை ஏலத்தில் எடுத்தது.
12 Feb 2024 9:57 AM
மும்பை நிர்வாகம் ரோகித்துக்கு நல்லதுதான் செய்துள்ளது - சுனில் கவாஸ்கர்
ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
14 Feb 2024 3:50 PM
ரஞ்சி போட்டியை விரும்புவதில்லை: இளம் வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் - மனோஜ் திவாரி
இளம் வீரர்கள் ரஞ்சி கிரிக்கெட்டை விட ஐ.பி.எல்.-ல் ஆடினாலே போதும் என்ற மனநிலையில் இருப்பதாக இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.
21 Feb 2024 2:44 AM
ஐ.பி.எல்.தொடரின் அட்டவணை இன்று வெளியாகிறது
முதற்கட்டமாக 15 நாட்களுக்கான அட்டவணை வெளியிடப்படுகிறது.
22 Feb 2024 3:56 AM
ஐ.பி.எல். 2024: முக்கிய பந்துவீச்சாளர் விலகல்.. குஜராத் அணிக்கு பின்னடைவு
நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
22 Feb 2024 11:15 AM
ஐ.பி.எல். தொடர்; லக்னோ அணியின் கேப்டன், துணை கேப்டன் அதிகாரபூர்வ அறிவிப்பு
நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி ஆரம்பமாகிறது.
29 Feb 2024 9:10 AM
ஐ.பி.எல். 2024: அணிக்கு மேலும் வலு சேர்க்கும் லக்னோ...புதிய துணை பயிற்சியாளர் நியமனம்
இவர் முன்னதாக ஐ.பி.எல். தொடரில் மும்பை மற்றும் டெல்லி அணிகளின் பயிற்சியாளர்கள் குழுவில் ஒரு பகுதியாக இருந்துள்ளார்.
2 March 2024 6:26 AM
எம்.எஸ்.தோனிக்கு இதுதான் கடைசி சீசனா? அவருடைய நெருங்கிய நண்பர் அளித்த சுவாரஸ்ய தகவல்
இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியின் கேப்டனாக உள்ளார்.
3 March 2024 5:00 AM