
ஜெயம் ரவி நடித்துள்ள 'ஜீனி' படத்தின் ரிலீஸ் அப்டேட்
ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள 'ஜீனி' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
1 Dec 2024 12:18 PM
நாளை வெளியாகும் 'காதலிக்க நேரமில்லை' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்
ஜெயம் ரவி நடித்துள்ள காதலிக்க நேரமில்லை படத்தின் பர்ஸ்ட் சிங்கிளின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
21 Nov 2024 6:18 AM
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் ஜெயம் ரவி
சுதா கொங்கரா இயக்கும் 'புறநானூறு' படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 Nov 2024 2:53 AM
'காதலிக்க நேரமில்லை' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்
ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
7 Nov 2024 1:58 AM
துபாயில் 'பிரதர்' படத்தின் புரமோஷன் பணி தீவிரம்
'பிரதர்' திரைப்படம் வருகிற 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
27 Oct 2024 12:27 PM
'பிரதர்' படம் : இறுதிக்கட்ட பணியில் படக்குழு
'பிரதர்' படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
22 Oct 2024 2:11 PM
ஜெயம் ரவி இயக்கும் முதல் படத்தில் கதாநாயகனாக யோகி பாபு !
ஜெயம் ரவி ஒரு படத்தை இயக்கவிருப்பதாகவும் அதில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
22 Oct 2024 9:53 AM
மெதக்குது காலு ரெண்டும்... 'பிரதர்' படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பு வெளியானது
'பிரதர்' திரைப்படம் வருகிற 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
21 Oct 2024 11:11 PM
புதிய நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள ஜெயம் ரவி !
பி.டி.ஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார்.
13 Oct 2024 4:32 AM
கார்த்திக் சுப்புராஜின் புதிய படத்தில் நடிகர் ஜெயம் ரவி?
கார்த்திக் சுப்புராஜ் தற்போது நடிகர் சூர்யாவை வைத்து 'சூர்யா 44' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
11 Sept 2024 11:30 AM
'காதலிக்க நேரமில்லை' படத்தின் படப்பிடிப்பு வீடியோ வெளியீடு
ஜெயம் ரவி நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
11 Sept 2024 5:55 AM
ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு 'ஜீனி' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
ஜெயம் ரவியின் 'ஜீனி' படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
10 Sept 2024 12:35 PM