அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த தலைவராக கமலா ஹாரிஸ் இருப்பார் - ஜோ பைடன்

அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த தலைவராக கமலா ஹாரிஸ் இருப்பார் - ஜோ பைடன்

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்க உள்ளார்.
7 Nov 2024 6:49 AM
கிரீன் கார்டு பெற விரும்பும் 10 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு என தகவல்

கிரீன் கார்டு பெற விரும்பும் 10 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு என தகவல்

அமெரிக்காவில் குழந்தைகளின் தானியங்கி குடியுரிமையை பெற பெற்றோர்களில் ஒருவர் அந்நாட்டின் குடிமகனாக இருக்க வேண்டும் என்பது டிரம்பின் நிலைப்பாடு ஆகும்.
7 Nov 2024 6:26 AM
இது பெண்கள் மீதான போர்.. டிரம்ப் வெற்றி குறித்து அதிருப்தி தெரிவித்த ஹாலிவுட் பிரபலங்கள்

'இது பெண்கள் மீதான போர்..' டிரம்ப் வெற்றி குறித்து அதிருப்தி தெரிவித்த ஹாலிவுட் பிரபலங்கள்

டிரம்ப் வெற்றி பெற்றது குறித்து ஹாலிவுட் பிரபலங்கள் பலர் தங்கள் அதிருப்தியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
7 Nov 2024 3:02 AM
இஸ்ரேலில் ஜனாதிபதி டிரம்ப் என்ற பெயரில் ஒயின் அறிமுகம்

இஸ்ரேலில் ஜனாதிபதி டிரம்ப் என்ற பெயரில் ஒயின் அறிமுகம்

இஸ்ரேல் மீது அன்பு செலுத்த கூடிய ஜனாதிபதி டிரம்பின் வெற்றியை கொண்டாடுவது சரியாக இருக்கும் என இஸ்ரேலில் உள்ள ஒயின் நிறுவன உரிமையாளர் கூறியுள்ளார்.
6 Nov 2024 8:39 PM
வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற நண்பர் டிரம்ப்பிற்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி

வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற நண்பர் டிரம்ப்பிற்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள டிரம்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
6 Nov 2024 9:05 AM
எனது ஆட்சிக்காலம் அமெரிக்காவின் பொற்காலமாக அமையப்போகிறது - டிரம்ப் உரை

எனது ஆட்சிக்காலம் அமெரிக்காவின் பொற்காலமாக அமையப்போகிறது - டிரம்ப் உரை

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
6 Nov 2024 8:02 AM
வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையை அதிகம் உணர்கிறேன் - டிரம்ப் பேட்டி

வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையை அதிகம் உணர்கிறேன் - டிரம்ப் பேட்டி

அமெரிக்காவை பொருளாதார சரிவில் இருந்து மீட்டு, பொருளாதார அதிசயம் ஏற்படுத்த போகிறேன் என்று டிரம்ப் பேசினார்.
5 Nov 2024 7:14 PM
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது எப்படி?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது எப்படி?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் அதே நாளில் 435 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபைக்கும், செனட் சபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறும்.
21 Oct 2024 7:37 AM
இந்தியாவை வேறு நாடு மிரட்டினால்... பிரதமர் மோடி அளித்த பதிலை நினைவுகூர்ந்த டிரம்ப்

இந்தியாவை வேறு நாடு மிரட்டினால்... பிரதமர் மோடி அளித்த பதிலை நினைவுகூர்ந்த டிரம்ப்

இந்தியாவின் பிரதமராக 2014-ம் ஆண்டில் மோடி பதவியேற்பதற்கு முன்பு வரை, தலைமைத்துவத்தில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டு அந்நாட்டில் நிலையற்ற தன்மை காணப்பட்டது என டிரம்ப் கூறியுள்ளார்.
10 Oct 2024 2:19 AM
நான் அதிபராக பதவியேற்றால் அமெரிக்கா-இஸ்ரேல் உறவு மேலும் வலுவடையும் - டிரம்ப்

'நான் அதிபராக பதவியேற்றால் அமெரிக்கா-இஸ்ரேல் உறவு மேலும் வலுவடையும்' - டிரம்ப்

பயங்கரவாதத்திற்கு எதிரான இஸ்ரேலின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவேன் என டிரம்ப் கூறியுள்ளார்.
8 Oct 2024 8:40 AM
நான் அதிபராக இருந்திருந்தால் அக்டோபர் 7 தாக்குதல் நிகழ்ந்திருக்காது - டிரம்ப்

'நான் அதிபராக இருந்திருந்தால் அக்டோபர் 7 தாக்குதல் நிகழ்ந்திருக்காது' - டிரம்ப்

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
8 Oct 2024 5:58 AM
ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும்:  டிரம்ப் பேச்சு

ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும்: டிரம்ப் பேச்சு

ஈரானின் அணு சக்தி தளங்களை தாக்குங்கள் என இஸ்ரேலிடம் பைடன் கேட்டிருக்க வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார்.
5 Oct 2024 8:38 AM