
பெஞ்சல் புயல் நிவாரணம்: மத்திய மந்திரியிடம் தமிழக பாஜக கோரிக்கை
தமிழ்நாடு பாஜகவினர்,மத்திய மந்திரி ராஜீவ் ரஞ்சன் சிங்கை சந்தித்து மனு அளித்தனர்.
10 Dec 2024 10:36 AM
விழுப்புரத்தின் தற்போதைய நிலை என்ன? - அமைச்சர் பொன்முடி விளக்கம்
விழுப்புரத்தில் புயல், மழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
3 Dec 2024 2:26 PM
21 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 1:57 PM
அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 1:48 PM
எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை காண்போம்.
2 Dec 2024 11:54 AM
பாலத்தை சூழ்ந்த வெள்ளம்.. விழுப்புரம் வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிப்பு
பயணிகளின் பாதுகாப்பு கருதி விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
2 Dec 2024 8:22 AM
20 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Dec 2024 5:08 PM
22 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Dec 2024 1:58 PM
27 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Dec 2024 11:16 AM
18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Nov 2024 2:47 AM
சென்னையில் பரவலாக மழை
பெஞ்சல் புயல் 12 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
29 Nov 2024 7:40 PM
மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது
புயல் முழுமையாக கரையை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
29 Nov 2024 7:04 PM