சுவிட்சர்லாந்தில் டி-ரெக்ஸ் டைனோசர் எலும்புக்கூடு 50 கோடிக்கு ரூபாய்க்கு ஏலம்

சுவிட்சர்லாந்தில் 'டி-ரெக்ஸ்' டைனோசர் எலும்புக்கூடு 50 கோடிக்கு ரூபாய்க்கு ஏலம்

6.70 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் எலும்புக்கூடு சுமார் 50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
19 April 2023 9:29 PM IST