வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி: இன்று தொடக்கம்
சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று தொடங்க உள்ளது.
10 April 2024 5:35 AM ISTகரும்பு விவசாயி சின்னத்தை சுயேட்சைகளுக்கு ஒதுக்கீடு செய்தது எப்படி? தேர்தல் ஆணையம் விளக்கம்
ராமநாதபுரம் மற்றும் வடசென்னை உள்ளிட்ட பகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
4 April 2024 12:10 PM ISTஅ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
18 March 2024 2:38 PM ISTஅ.தி.மு.க. கொடி, சின்னத்தை ஓ.பி.எஸ். பயன்படுத்த தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்குகிறது.
18 March 2024 8:24 AM ISTகூட்டணி கட்சி சின்னத்தில் போட்டியிட்டவர்களின் வேட்புமனுக்கள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டியிட்டவர்களின் வேட்புமனுக்களை ஏற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை நடைபெறுகிறது.
10 March 2024 2:46 AM ISTநாம் தமிழர் கட்சி சின்னம் விவகாரம் - அண்ணாமலை கேள்வி
போதைப்பொருள் சம்பவத்தில் காவல்துறை கண்காணிக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
3 March 2024 5:30 PM ISTகரும்பு விவசாயி சின்னம்: டெல்லி ஐகோர்ட்டில் நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையம் இடையே காரசார விவாதம்
கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையம் இடையே காரசார விவாதம் நடந்தது.
1 March 2024 7:59 PM ISTஅதிமுக கொடி, சின்னம் விவகாரம்: ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
ஓ.பன்னீர் செல்வம் தொடுத்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
11 Jan 2024 8:13 AM ISTபுயல் சின்னம் காரணமாக காசிமேடு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
புயல் சின்னம் காரணமாக வங்கக்கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டு இருக்கும் மீனவர்கள் கரை திரும்பும்படி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
2 Dec 2023 5:40 AM ISTஅதிமுக கொடி, சின்னம் விவகாரம்: ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை
அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
16 Nov 2023 7:19 AM ISTஅதிமுக கொடி, சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
அதிமுக கொடி, சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பயன்படுத்தக்கூடாது என எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு நவம்பர் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
6 Oct 2023 4:32 PM IST