பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைத்து அதி நவீன வேன்
பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாகவும், போக்குவரத்து நெரிசலை சரிசெய்யவும், கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைத்து அதி நவீன வேனை சென்னை போலீசுக்கு வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
10 Feb 2023 5:16 PMகிராமங்களின் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் - காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை குறைக்க கிராமங்களின் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் அறிவுறுத்தினார்.
31 Jan 2023 9:55 AMகோவில்கள், சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள்
மதுரை மாநகரில் உள்ள முக்கிய கோவில்கள், சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
31 Dec 2022 7:50 PMகண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
26 Dec 2022 7:25 PMகாரை அரசு பள்ளி வளாகத்தில் ரூ.1 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
சமூக விரோதிகளின் நடமாட்டத்தை தடுக்க காரை அரசு பள்ளி வளாகத்தில் ரூ.1 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.
23 Nov 2022 5:59 PMசமூக விரோதிகளை கண்காணிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் 160 கண்காணிப்பு கேமராக்கள்
சமூக விரோதிகளை கண்காணிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் 160 கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து போலீஸ் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
1 Nov 2022 9:34 AMசோதனை சாவடியில் நவீன கண்காணிப்பு கேமராக்கள்
வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி சோதனை சாவடியில் நவீன கண்காணிப்பு கேமராக்களின் சேவையை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
28 Sept 2022 7:05 PMபாதுகாப்பு குறைவால் அச்சத்துடனேயே பயணிக்கும் அவலம்: மின்சார ரெயிலில் இரவு நேர பயணம் பாதுகாப்பாக அமைவது எப்போது? பயணிகள் குமுறல்
மின்சார ரெயிலில் இரவு நேர பயணத்தில் பயத்துடனேயே பயணிக்கும் அவலம் இருக்கிறது என்றும், பாதுகாப்பான பயணம் அமைவது எப்போது? என்றும் பயணிகள் குமுறுகின்றனர்.
19 Sept 2022 10:50 AMகண்காணிப்பு கேமராக்கள்
நெல்லை பெருமாள்புரத்தில் கண்காணிப்பு கேமராக்கள்- போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்
2 Sept 2022 9:13 PMசிவமொக்காவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 36 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
சிவமொக்காவில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பதற்றமான பகுதிகளாக கருதி 36 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
29 Aug 2022 3:24 PMபள்ளி, கல்லூரி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்
பள்ளி, கல்லூரி வாகனங்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.
15 Jun 2022 1:55 PMகடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்
கொள்ளை சம்பவங்களை தடுக்க கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று வியாபாரிகளிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் வலியுறுத்தினார்.
25 May 2022 6:21 PM