அதானி குழுமத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு...!
ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
3 Jan 2024 7:40 AM ISTசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது: பிரதமர் மோடி வரவேற்பு
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, ஜம்மு காஷ்மீரில் உள்ள மக்களின் நம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கான அறிவிப்பாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
11 Dec 2023 1:31 PM ISTஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பான வழக்கு - நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு
காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதால் மாநில அந்தஸ்தை இழந்தது.
10 Dec 2023 9:38 AM ISTமாத வருமானம் ரூ.66 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா? 10 சதவீத இட ஒதுக்கீடு சமூகநீதிக்கு எதிரானது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாத வருமானம் ரூ.66,660 பெறுபவர்கள் ஏழைகளா? என்றும், 10 சதவீத இடஒதுக்கீடு சமூகநீதிக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரானது என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
12 Nov 2022 10:35 PM ISTகர்நாடகத்தில் 'ஹிஜாப்' தடை தொடரும் - கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி
ஹிஜாப் தடைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு அளித்துள்ள நிலையில், கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய விதித்த தடை தொடரும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
14 Oct 2022 2:38 AM IST