ஜமைக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு: தமிழக வாலிபர் உயிரிழப்பு
ஜமைக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் தமிழக வாலிபர் உயிரிழந்தார்.
18 Dec 2024 6:35 PM ISTகனமழை எச்சரிக்கை: சூப்பர் மார்க்கெட், மளிகை கடைகளில் குவியும் மக்கள்
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக சூப்பர் மார்க்கெட், மளிகை கடைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்.
14 Oct 2024 7:54 PM ISTபேச மறுத்த காதலியை குத்திக்கொலை செய்து சூப்பர் மார்க்கெட்டுக்கு தீ வைத்த காதலன் கைது
சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்த ஆசிய நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவரும், இளம்பெண்ணும் காதலித்து வந்தனர்.
7 May 2024 10:28 PM ISTசீனாவில் இதுக்கெல்லாம் விடுமுறையா...? முதலாளியின் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி
எங்களுடைய ஊழியர்கள் ஆரோக்கியம், அமைதி மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும். அதனால், நிறுவனமும் வளரும் என டாங் லாய் கூறுகிறார்.
29 April 2024 3:45 PM ISTபல்பொருள் அங்காடிகளில் மதுபானம் விற்க அனுமதி வழங்குவது சரியா?; குமாரசாமி கேள்வி
பல்பொருள் அங்காடிகளில் மதுபானம் விற்க அனுமதி வழங்குவது சரியா? என்று குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
25 Sept 2023 12:15 AM ISTபொருட்களை சூறையாடி பல்பொருள் அங்காடிக்கு பூட்டு
கோட்டுச்சேரி அருகே வாடகை பாக்கி வைத்திருந்ததால் பொருட்களை சூறையாடி பல்பொருள் அங்காடிக்கு பூட்டு போட்ட உரிமையாளர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
15 July 2023 9:22 PM ISTபல்பொருள் அங்காடி ஊழியர் உயிரோடு எரித்துக்கொலை; உரிமையாளர் கைது
மங்களூரு டவுனில் வாய்த்தகராறில் பல்பொருள் அங்காடி ஊழியரை உயிரோடு எரித்துக்கொலை செய்த உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
10 July 2023 12:15 AM ISTமணலியில் சூப்பர் மார்க்கெட்டில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை - உரிமையாளர்-மேற்பார்வையாளர் கைது
மணலியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மேற்பார்வையாளர் மற்றும் உடந்தையாக இருந்த கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டனர்.
25 March 2023 12:17 PM ISTஅமெரிக்காவில் மீண்டும் சம்பவம்: சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி
அமெரிக்காவில் மீண்டும் தொடரும் சம்பவமாக, சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாகினர்.
26 Jan 2023 1:53 AM ISTசூப்பர் மார்கெட்டில் வாடிக்கையாளரை திசை திருப்பி பணம் திருட்டு
சூப்பர் மார்கெட்டில் வாடிக்கையாளரை திசை திருப்பி பணம் திருடிய மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.
13 Jan 2023 2:46 PM ISTசூப்பர் மார்க்கெட்டிற்கு பொருட்கள் வினியோகம் செய்ததில் ரூ.26¾ லட்சம் மோசடி
நாமக்கல்லில் சூப்பர் மார்க்கெட்டுக்கு பொருட்கள் வினியோகம் செய்ததில் ரூ.26¾ லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
8 July 2022 12:30 AM IST