அ.தி.மு.க. குறித்து அவதூறு: சபாநாயகர் அப்பாவுக்கு கோர்ட்டு சம்மன்
அ.தி.மு.க. குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் சபாநாயகர் அப்பாவு-க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
7 Aug 2024 12:43 PM ISTநெல்லை காங். தலைவர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்: 30 பேருக்கு சம்மன்
ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்ட நபர்கள் மற்றும் சந்தேக நபர்கள் என 30 பேருக்கு மாவட்ட காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
6 May 2024 5:35 PM ISTஐ.பி.எல். போட்டிகள் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட விவகாரம்: தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன்
ஐ.பி.எல். போட்டிகள் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட விவகாரத்தில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
25 April 2024 11:03 AM ISTநயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்
ரெயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது என்னுடைய பணம் அல்ல என பல முறை கூறிவிட்டேன் என்று நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
25 April 2024 10:46 AM ISTரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அளிக்க முடிவு
வழக்கு விசாரணைக்கு நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.
24 April 2024 9:42 AM ISTஅமலாக்கத்துறையினரை தாக்கிய வழக்கு: ஷாஜகான் ஷேக்கின் சகோதரருக்கு சி.பி.ஐ. சம்மன்
ஷாஜகான் ஷேக்கின் சகோதரர் ஆலம்கீர் ஷேக் மற்றும் அவருக்கு தொடர்புடைய சில நபர்களுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
13 March 2024 10:14 PM ISTசுரங்க முறைகேடு வழக்கு: அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன்... இன்று ஆஜராவாரா?
சுரங்க முறைகேடு வழக்கில் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
29 Feb 2024 11:04 AM ISTபா.ஜனதாவுக்கு எதிரான அவதூறு பிரசாரம்: ராகுல்காந்தி, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் நேரில் ஆஜராக சம்மன்
கர்நாடக பா.ஜனதா செயலாளர் சிவபிரசாத், பெங்களூரு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
24 Feb 2024 9:08 AM ISTடெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கு: பி.ஆர்.எஸ். கவிதாவுக்கு சி.பி.ஐ. சம்மன்
டெல்லி அரசின் 2021-22ம் ஆண்டுக்கான கலால் கொள்கையை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் ஊழல் நடைபெற்றதாகக குற்றம்சாட்டப்பட்டது.
21 Feb 2024 10:35 PM ISTராகுல் காந்திக்கு அசாம் போலீஸ் சம்மன்
ராகுல் காந்தி கடந்த மாதம் அசாமில் நடைபயணம் மேற்கொண்டபோது காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
20 Feb 2024 11:52 AM IST'நீங்கள் அனுப்பும் சம்மன்களுக்கு நிகராக பள்ளிகளைத் திறப்பேன்' - அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மயூர் விஹார் பகுதியில் புதிய பள்ளிக்கூட கட்டிடத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கல் நாட்டினார்.
9 Feb 2024 4:30 PM ISTரெயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாகப் பெற்ற வழக்கு: ராப்ரி தேவிக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்
அடுத்த மாதம் 9-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
27 Jan 2024 6:17 PM IST