
சூடான்: தோரா கிராமத்தில் பயங்கர வான்தாக்குதல்- 54 பேர் பலி
சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
25 March 2025 8:08 PM
சூடான்: மதவழிபாட்டு தலம் மீது துணை ராணுவம் தாக்குதல் - 5 பேர் பலி
சூடானில் மதவழிபாட்டு தலம் மீது துணை ராணுவப்படையினர் நடத்திய பீரங்கி தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
24 March 2025 9:27 PM
சூடானில் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து அதிபர் மாளிகையை மீட்ட ராணுவம்
உள்நாட்டுப் போரில் இதுவரை 60,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
22 March 2025 12:35 AM
சூடான் ராணுவ விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு
சூடான் ராணுவ விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
26 Feb 2025 9:48 AM
சூடான் உள்நாட்டு போரில் 200 பேர் படுகொலை
சூடானில் 3 நாட்களாக நீடித்து வரும் உள்நாட்டு போரில் 200 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
19 Feb 2025 8:59 PM
சூடான்: சந்தை பகுதியில் வான்வழி தாக்குதல் - 58 பேர் பலி
சூடானில் சந்தை பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர்.
2 Feb 2025 7:41 AM
சூடானில் விமான விபத்து; இந்தியர் உள்பட 20 பேர் பலி
சூடானில் ஏற்பட்ட விமான விபத்தில் பலியான 20 பேரில் 2 பேர் சீனாவையும், ஒருவர் இந்தியாவையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
29 Jan 2025 4:38 PM
சூடானில் மருத்துவமனை மீது தாக்குதல்: 70 பேர் பலி
மருத்துவமனை மீது டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
26 Jan 2025 8:06 AM
சூடானில் வன்முறை: சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை
அண்டை நாடான சூடானில் வன்முறை தொடர்பாக சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை விதித்து தெற்கு சூடான் உத்தரவிட்டுள்ளது.
23 Jan 2025 5:48 AM
சூடானில் உள்நாட்டு கலவரம்: இருளில் மூழ்கிய தலைநகரம்
வீடுகள், கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவை கடந்த 4 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளன.
19 Jan 2025 6:00 PM
சூடானில் உள்நாட்டு போர் தீவிரம்; ராணுவ தாக்குதலில் 127 பேர் பலி
சூடானில் உள்நாட்டு கலவரம் நீடித்து வரும் நிலையில் துணை ராணுவப்படை வீரர்களின் முகாம்கள் மீது குண்டு வீசப்பட்டது. இதில் 127 பேர் உயிரிழந்தனர்.
12 Dec 2024 3:08 AM