பெண், திருநங்கை டிரைவர்களுக்கு புதிய ஆட்டோ வாங்க ரூ,1 லட்சம் மானியம் - அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு
பெண் அல்லது திருநங்கை டிரைவர்கள், புதிதாக ஆட்டோ வாங்கும் செலவில் ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்துள்ளார்.
22 Jun 2024 3:44 AM ISTசிலிண்டர் மானியத் திட்டம் ஓராண்டு நீட்டிப்பு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மகளிர் தினத்தை ஒட்டி சிறப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக மந்திரி பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.
7 March 2024 8:32 PM IST2024 காரீப் பருவத்திற்கான ரசாயன உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம் - மந்திரிசபை ஒப்புதல்
பாஸ்பேட் உரங்களுக்கான மானியம் 2024 காரீப் பருவத்தில் கிலோவுக்கு ரூ.28.72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
29 Feb 2024 7:27 PM ISTகாணை வட்டாரத்தில் பசுமை குடில் அமைக்க அரசு மானியம்
காணை வட்டாரத்தில் பசுமை குடில் அமைக்க அரசு மானியம் வழங்கப்படுகிறது.
19 Oct 2023 12:15 AM ISTமானியத்தில் சூரியசக்தி மின் மோட்டார்
மானியத்துடன் சூரிய சக்தி மின் ேமாட்டார் இணைப்பு வழங்க வாய்ப்பு உள்ளதாக மின் பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயர் லதா கூறினார்.
12 Oct 2023 1:38 AM ISTவெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்க மானியம்
வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்க மானியம் வழக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Oct 2023 10:56 PM ISTவிவசாயிகளுக்கு மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள்
விவசாயிகளுக்கு மானிய விலையில் பாரம்பரிய நெல்விதைகள் வினியோகம் செய்யப்பட உள்ளது.
28 Sept 2023 3:46 AM ISTபுதுவை மீனவர்களுக்கு ரூ.79 லட்சம் உதவித்தொகை
புதுவையில் மீனவர்களுக்கு 79 லட்சத்து 2 ஆயிரத்தை வங்கிக்கணக்கில் செலுத்தும் நிகழ்ச்சியை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்.
27 Sept 2023 11:41 PM ISTவேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க மானியம்
வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க மானியம் வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Sept 2023 12:13 AM ISTமத்திய அரசிடம் மானியம் பெற்றதாக குற்றச்சாட்டு: காங்கிரஸ் எம்.பி. மீது அவதூறு வழக்கு - அசாம் முதல்-மந்திரி மனைவி முடிவு
மத்திய அரசிடம் மானியம் பெற்றதாக குற்றம் சாட்டிய: காங்கிரஸ் எம்.பி. மீது அவதூறு வழக்கு தொடர அசாம் முதல்-மந்திரி மனைவி முடிவு செய்துள்ளார்.
15 Sept 2023 12:38 AM ISTகூட்டுறவு வீடுகட்டும் சங்கங்களுக்குரூ.1 கோடியே 93 லட்சம் மானியம்
கூட்டுறவு வீடுகட்டும் சங்கங்களுக்கு மானியமாக ரூ.1 கோடியே 93 லட்சம் வழங்கவும், கிராம சாலைகள் அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்தும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
8 Sept 2023 11:13 PM ISTதிருநங்கைகள் சொந்தமாக ஆட்டோ, கார் வாங்க ரூ.1 லட்சம் மானியம்
தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள திருநங்கை ஓட்டுனர்கள் சொந்தமாக ஆட்டோ, கார்(டாக்சி) வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்(சமூக பாதுகாப்பு திட்டம்) பழனி தெரிவித்தார்.
3 Sept 2023 12:15 AM IST