'பாரத் அரிசி'... மானிய விலையில் ஒரு கிலோ ரூ.29-க்கு விற்பனை - மத்திய அரசு அறிவிப்பு
முதல் கட்டமாக, சில்லறை சந்தை விற்பனைக்கு 5 லட்சம் டன் அரிசியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
2 Feb 2024 4:46 PM ISTமானிய விலை யூரியாவை தவறாக பயன்படுத்தினால் சிறை தண்டனை - மத்திய அரசு அதிரடி
விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய விலை யூரியாவை தொழிற்சாலை பயன்பாட்டுக்கு பயன்படுத்தினால் சிறை தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது.
25 Aug 2023 4:20 AM ISTவக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் - கலெக்டர் தகவல்
வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
4 Aug 2023 4:27 PM ISTமானிய விலையில் விவசாய நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மானிய விலையில் விவசாய நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
28 Nov 2022 12:30 AM IST