
தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் போக்சோவில் கைது
பள்ளி தலைமை ஆசிரியரிடம் பாதிக்கப்பட்ட பிளஸ் 2 மாணவிகள் புகார் அளித்தனர்.
25 March 2025 3:37 PM
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வு அட்டவணை வெளியீடு - முழு விவரம்
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
12 March 2025 2:29 PM
அரசுப் பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்திட வைத்த பா.ஜ.க-வினர் 5 பேர் கைது
மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
8 March 2025 1:46 AM
பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து
தேர்வில் வெற்றி பெற்று, வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துவதாக த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
3 March 2025 2:02 AM
அரசு பள்ளியில் மாணவர்களுக்குள் மோதல்: 9-ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை
அரசு பள்ளியில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9-ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை செய்யப்பட்டான்.
27 Feb 2025 1:47 AM
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஓவிய ஆசிரியர் போக்சோவில் கைது
அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓவிய ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
22 Feb 2025 10:48 PM
அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
21 Feb 2025 11:21 PM
கேரளாவில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு
மலைப்பாதையில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து கல்லூரி மாணவ-மாணவிகள் 3 பேர் பலியாகினர்.
19 Feb 2025 7:59 PM
கேரளாவில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து; நாகர்கோவில் மாணவிகள் 2 பேர் பலி
நாகர்கோவிலில் உள்ள கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கேரளாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
19 Feb 2025 12:09 PM
மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதுதான் பா.ஜ.க.வின் அரசியலா..? - தி.மு.க. எம்.பி. கனிமொழி
பா.ஜ.க. அரசின் தற்போதைய ஆயுதம்தான் புதிய கல்விக் கொள்கை என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
16 Feb 2025 9:43 AM
திருச்செந்தூர்: தக்காளி சட்னியில் பல்லி... 8 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்
விடுதியில் கொடுக்கப்பட்ட தக்காளி சட்னியில் பல்லி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
14 Feb 2025 6:40 AM
வகுப்பறையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஆசிரியர் பணியிடை நீக்கம்
பள்ளி மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்ததாக அரசு பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்திருந்தனர்.
13 Feb 2025 3:57 AM