சேலம் மாவட்டத்தில்20 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம்ரூ.500 கோடி வர்த்தகம் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் மின் கட்டணத்தை குறைக்க கோரி 20 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டன. இதன் மூலம் ரூ.500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளன.
26 Sept 2023 2:10 AM ISTகோபி, அந்தியூர், கொடுமுடியில் ஊரக வளர்ச்சித்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்தம்
கோபி, அந்தியூர், கொடுமுடியில் ஊரக வளர்ச்சித்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
14 Sept 2023 1:58 AM ISTகாலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ஊரக வளர்ச்சித்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்தம்
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Sept 2023 1:38 AM ISTஈரோடு கனி மார்க்கெட்டில் 2-வது நாளாக கடையடைப்பு போராட்டம்
ஈரோடு கனிமார்க்கெட் ஜவுளி வியாபாரிகள் 2-வது நாளாக கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Aug 2023 2:20 AM ISTகாலிசெய்ய நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து ஈரோடு கனி மார்க்கெட்டில் ஜவுளி கடைகள் அடைப்பு
காலிசெய்ய நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து ஈரோடு கனி மார்க்கெட்டில் ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
23 Aug 2023 3:38 AM ISTஈரோட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 4-வது நாளாக வேலை நிறுத்தம்
ஈரோட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 July 2023 2:49 AM ISTசுமை தூக்கும் தொழிலாளர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்தம்
சுமை தூக்கும் தொழிலாளர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்தம்
16 July 2023 2:32 AM ISTசுமை தூக்கும் தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்: ஈரோட்டில் ரூ.200 கோடி ஜவுளி, மஞ்சள் உள்பட சரக்குகள் தேக்கம்
கூலி உயர்வு கேட்டு, சுமைதூக்கும் தொழிலாளர்கள் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ஈரோட்டில் ரூ.200 கோடி ஜவுளி, மஞ்சள் உள்பட பல்வேறு சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.
15 July 2023 2:50 AM ISTஈரோட்டில், கூலி உயர்வு வழங்கக்கோரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்- ரூ.100 கோடி பொருட்கள் தேக்கம்
கூலி உயர்வு வழங்கக்கோரி ஈரோட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரூ.100 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கமடைந்துள்ளன.
14 July 2023 5:37 AM ISTஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 4-வது நாளாக ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்- கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர்
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 4-வது நாளாக ஒப்பந்த பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 Dec 2022 2:25 AM ISTஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த பணியாளர்கள் 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த பணியாளர்கள் 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Dec 2022 3:01 AM ISTகாலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம்
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Nov 2022 2:43 AM IST