
கொல்ல முடியாது: சென்னையில் தெரு நாய்களை குறைக்க நடவடிக்கை - மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி உறுதி
சென்னையில் தெருநாய்களை கொல்ல முடியாது என்றும், அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார்.
29 Oct 2022 6:56 AM
தேனி மாவட்டத்தில் கருத்தடை செய்யாததால் கட்டுக்கடங்காமல் பெருகிய தெருநாய்கள் எண்ணிக்கை: துரத்திக் கடிப்பதால் மக்கள் பாதிப்பு
தேனி மாவட்டத்தில் கருத்தடை செய்யப்படாததால் தெருநாய்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. துரத்திக் கடிப்பதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
15 Oct 2022 6:45 PM
ஆல்தூரில் தெருநாய்கள் அட்டகாசத்தால் மக்கள் பீதி
ஆல்தூரில் தெருநாய்கள் அட்டகாசத்தால் மக்கள் பீதியில் உள்ளனர்.
6 Oct 2022 7:00 PM
நீலகிரியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்
தெரு நாய்கள் பிரத்யேக வலை மூலம் பிடிக்கப்பட்டு அவற்றுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
18 Sept 2022 12:04 AM
கரூர் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரியும் தெருநாய்கள்-கட்டுப்படுத்த பயணிகள் கோரிக்கை
கரூர் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 Aug 2022 6:17 PM
தெரு நாய்களுக்கு உணவு வைத்த பெண்ணின் ஸ்கூட்டர் திருட்டு
ஆயிரம் விளக்கு பண்டாரி சாலையில் தெரு நாய்களுக்கு உணவு வைத்த பெண்ணின் ஸ்கூட்டரை மர்மநபர் திருடி சென்றார்.
1 July 2022 5:19 AM