உத்தரபிரதேசத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே இலக்கு - நியூயார்க்கில் மாநில நிதி மந்திரி பேச்சு

"உத்தரபிரதேசத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே இலக்கு" - நியூயார்க்கில் மாநில நிதி மந்திரி பேச்சு

உத்தரபிரதேச மாநிலத்தின் ஏற்றுமதி ஒரு லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக நிதி மந்திரி சுரேஷ் குமார் கண்ணா தெரிவித்தார்.
15 Dec 2022 9:01 PM IST