ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்
அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
9 Oct 2023 3:28 PM ISTஸ்டான்லி ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய கொள்ளையன் கைது
ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய பிரபல கொள்ளையன், 2 மாதங்களுக்கு பிறகு வளசரவாக்கத்தில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் கைதானார்.
17 July 2023 10:34 AM ISTசென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் புழல் சிறை கைதி தற்கொலை
சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் புழல் சிறை கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
24 July 2022 7:19 AM ISTஸ்டான்லி ஆஸ்பத்திரி கல்லூரி விடுதியில் முன்னாள் மருத்துவ மாணவர் தற்கொலை - டாக்டராக முடியாததால் விரக்தி
ஸ்டான்லி ஆஸ்பத்திரி கல்லூரி விடுதியில் டாக்டராக முடியாத ஏக்கத்தில் முன்னாள் மருத்துவ மாணவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
21 July 2022 11:33 AM ISTஸ்டான்லி ஆஸ்பத்திரியில் புழல் சிறை கைதி சாவு
ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் புழல் சிறை கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
19 July 2022 7:56 AM ISTஉடல் நலக்குறைவால் இறந்தார்: தாயின் உடலை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு தானமாக வழங்கிய மகள்கள்
உடல் நலக்குறைவால் இறந்த தங்கள் தாயின் உடலை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு தானமாக வழங்கி அவரது கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
9 July 2022 10:56 AM IST