
'ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். படம் அற்புதமாக இருந்தது' - ஜேம்ஸ் கேமரூன் பாராட்டு
நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதை வென்றபோதும் ராஜமவுலியை ஜேம்ஸ் கேமரூன் பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
10 Feb 2024 8:08 AM
ஜப்பான் நிலநடுக்கத்தில் சிக்கிய இயக்குநர் ராஜமவுலி
இயக்குநர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா எக்ஸ் தளத்தில் ஜப்பான் நிலநடுக்கம் பற்றிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
21 March 2024 8:57 AM
ஜப்பானிய பெண்களால் அரங்கேற்றப்பட்ட ஆர்.ஆர்.ஆர் பட இசை நாடகம் - ராஜமவுலி பெருமிதம்
ஜப்பானில் 110 வருட பழமையான தகராசுகா நிறுவனத்தால் ஆர்.ஆர்.ஆர் படம் இசை நாடகமாக அரங்கேற்றப்பட்டது என்று ராஜமவுலி கூறினார்.
22 March 2024 3:32 PM
ராஜமவுலி இயக்கும் மகேஷ் பாபுவின் 29- வது படம் குறித்த அப்டேட்
நடிகர் மகேஷ் பாபு மற்றும் டைரக்டர் ராஜமவுலி துபாயில் இருந்து ஐதராபாத் திரும்பிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன
19 April 2024 6:19 AM
அனிமேஷன் சீரிஸாக வெளியாகும் 'பாகுபலி'
'பாகுபலி' படத்தின் முன் கதை அனிமேஷன் வடிவில், வெப் சீரிஸாக வெளியாகிறது. 'பாகுபலி: கிரவுன் ஆப் பிளட்' என்ற தலைப்பில் வருகிற 17-ம் தேதி ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.
3 May 2024 9:56 AM
'பாகுபலி' பட புரொமோஷனுக்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை - இயக்குநர் ராஜமவுலி
'பாகுபலி’ படத்திற்கு புரோமோஷன் செய்ய நாங்கள் ஜீரோ பட்ஜெட் திட்டமிட்டோம் என இயக்குநர் ராஜமவுலி கூறியிருக்கிறார்.
9 May 2024 9:23 AM
பாகுபலி கதாபாத்திரம் தோனியைப்போல இருக்கிறதா? - ராஜமவுலி அளித்த சுவாரஸ்ய பதில்
தற்போது பாகுபலி படத்தின் முன் கதை, அனிமேஷன் வடிவில் வெப் சீரிஸாக உருவாகி உள்ளது.
10 May 2024 6:07 AM
பிரபாஸ் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? - இயக்குனர் ராஜமவுலி ருசிகர தகவல்
பிரபாஸ், திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது குறித்து இயக்குனர் ராஜமவுலி பேசியுள்ளார்.
12 Jun 2024 4:02 AM
'எஸ்எஸ்எம்பி29': அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர்
இயக்குனர் ராஜமவுலி, நடிகர் மகேஷ் பாபுவை வைத்து 'எஸ்எஸ்எம்பி29' படத்தை இயக்கவுள்ளார்.
24 Jun 2024 10:26 AM
ஆஸ்கர் 2025: இந்திய பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் குழு!
ஒவ்வொரு வருடமும் ஆஸ்கர் விருது குழுவில் சேர பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அந்த வகையில், இந்த வருடம் இயக்குநர் ராஜமவுலி, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
26 Jun 2024 4:25 PM
நெட்பிளிக்சில் வெளியாகும் எஸ்.எஸ்.ராஜமவுலி ஆவணப்படம்!
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி குறித்த ஆவணப்படம் ஆகஸ்ட் 2-ம் தேதி நெட்பிளிக்சில் வெளியாகிறது.
6 July 2024 12:01 PM
'மாடர்ன் மாஸ்டர்ஸ் : எஸ்.எஸ்.ராஜமவுலி ' ஆவணப்பட டிரெய்லர் வெளியீடு
'மாடர்ன் மாஸ்டர்ஸ் : எஸ்.எஸ்.ராஜமவுலி ' ஆவணப்படத்தின் டிரெய்லரை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
22 July 2024 11:02 AM