இலங்கை கடற்படை அடாவடி: தமிழக மீனவர்கள் 8 பேர் நடுக்கடலில் சிறைபிடிப்பு
மண்டபம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2024 6:48 AM ISTஇலங்கை அரசின் புதிய முடிவால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி
தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் படகுகள் தொடர்பாக இலங்கை அரசு புதிய முடிவு எடுத்துள்ளது.
20 Nov 2024 9:36 AM ISTதமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Oct 2024 5:12 PM ISTதமிழ்நாட்டின் மீனவர்களும் இந்தியர்கள்தான்... இலங்கையோடு பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வை எட்ட வேண்டும் - இபிஎஸ்
தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
9 Aug 2024 1:56 PM ISTஎல்லை தாண்டி மீன்பிடித்ததாக 22 தமிழக மீனவர்கள் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 Aug 2024 10:05 PM ISTஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேர் கைது
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 Jun 2024 7:44 AM IST