
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு வரும் 19-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2 படகுகளில் சென்ற 14 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்திருந்தது.
10 Feb 2025 5:32 AM
ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது: மத்திய மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது வருத்தம் அளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
23 Feb 2025 7:32 PM
தமிழக மீனவர்கள் 14 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
6 March 2025 4:27 PM
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது - செல்வப்பெருந்தகை கண்டனம்
தமிழ்நாட்டின் மீனவர்களை மத்திய பா.ஜ.க.அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
18 March 2025 4:41 AM
ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படை அட்டூழியம்
மீன் பிடிக்க முடியாமல் மீனவர்கள் கவலையுடன் கரை திரும்பியுள்ளனர்.
24 Dec 2023 5:41 AM
இலங்கை கடற்படையினரால் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு என்ன? - வைகோ கேள்விக்கு மந்திரி பதில்
மீனவர்கள் பிரச்சனையை முற்றிலும் மனிதாபிமானம் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சனையாகக் கருதுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
22 Dec 2023 11:19 AM
தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்த இலங்கை கடற்படை..!
பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து மீனவர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 Dec 2023 1:26 AM
தமிழக மீனவர்கள் 22 பேர் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
18 Nov 2023 8:28 AM
நடுக்கடலில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 27 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
நடுக்கடலில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
15 Oct 2023 10:06 AM
நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 19 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 19 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
13 Sept 2023 5:14 PM
இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட 9 மீனவர்களை ஆக.8 வரை சிறையில் அடைக்க உத்தரவு
9 மீனவர்களையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
25 July 2023 11:06 AM
குமரி மீனவர்கள் 9 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை
கன்னியாகுமரி மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைதுசெய்துள்ளனர்.
7 July 2023 2:18 PM