2-வது உளவு செயற்கைக்கோள்..? வட கொரியாவின் ராக்கெட் திட்டத்திற்கு அண்டை நாடுகள் கண்டனம்
கடல்சார் பாதுகாப்பு குறித்த தகவல்களை ஒருங்கிணைத்து வழங்குவதால் ஜப்பானுக்கு, வட கொரியா முறைப்படி ராக்கெட் ஏவும் தகவலை தெரிவித்துள்ளது.
27 May 2024 12:54 PM IST2024-ம் ஆண்டு மேலும் 3 ராணுவ உளவு செயற்கைகோளை அனுப்ப வடகொரியா திட்டம்
எதிரி நாடுகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்தை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று கிம் ஜாங் அன் வலியுறுத்தினார்.
1 Jan 2024 5:04 AM ISTஇது 3வது முயற்சி.. இந்த வாரத்திலேயே உளவு செயற்கைக்கோளை ஏவ தயாராகும் வட கொரியா
எச்சரிக்கையை மீறி செயற்கைக்கோளை செலுத்தினால் கொரிய அமைதி ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்படும் என்று தென் கொரியா கூறியிருக்கிறது.
21 Nov 2023 1:48 PM ISTவட கொரியாவை கண்காணிக்க முதல் உளவு செயற்கைக்கோள்... நாள் குறித்த தென் கொரியா
கடந்த ஆண்டு, தென் கொரியா உள்நாட்டு ராக்கெட்டை பயன்படுத்தி செயல்திறன் கண்காணிப்பு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியது.
6 Nov 2023 4:45 PM ISTவடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி மீண்டும் தோல்வி...!
வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி 2-வது முறையாக தோல்வியில் முடிந்தது.
24 Aug 2023 6:05 PM ISTஉளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது, ஜப்பான்
‘ஐ.ஜி.எஸ். 7’ என்ற உளவு செயற்கைக்கோளை ஜப்பான் விண்ணில் செலுத்தியது.
27 Jan 2023 2:49 AM IST