முத்தான முதல் உலகக் கோப்பை வெற்றி...!!!
இந்திய கிரிக்கெட் அணி 40 ஆண்டுகளுக்கு முன் இந்த நாளில்தான் முதல் உலகக் கோப்பையை வென்றது.
25 Jun 2023 1:34 PM ISTதமிழ் திரையுலகில் கோலோச்சிய மருதகாசி
தமிழ் சொல்லாடலுக்காக பாவேந்தரால் தனிப்பட்ட வகையில் பாராட்டு பெற்ற கவிஞர் மருதகாசி, திரை இசை பாடல்களில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியவர்.
20 April 2023 9:15 PM ISTசுற்றுலா ஏன் செல்ல வேண்டும்?
புதிய இடங்களை பார்வையிடுவதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படி புதிய புதிய இடங்களுக்கு சுற்றுலா செல்வதும், அங்கு புதிய நபர்களை சந்தித்து பேசுவதும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
4 April 2023 9:46 PM ISTஇரவு வெகுநேரம் கண் விழித்திருக்கிறீர்களா...?
தூங்காமல் உள்ளவர்களுக்கு இதயநோய், உடல்பருமன் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு 30 சதவிகிதம் அதிகரிக்கிறது.
2 April 2023 2:22 PM ISTசர்க்கரைவள்ளி கிழங்கின் இனிப்பான தகவல்கள்...!
சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் மாவுப்பொருள் இனிப்பு சுவையை தருவதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கிறது. பி-6 வைட்டமினின் பங்களிப்பு அதிகமாக இருப்பதால் செரிமான கோளாறுகளை சீர் செய்கிறது.
24 March 2023 10:00 PM ISTலிப்மன்: பல கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர்..!
லிப்மன், பெண்டுலம் கடிகாரம் ஒழுங்கற்ற முறையில் இயங்குவதைத் தவிர்ப்பதற்கு ஒரு கருவியை உருவாக்கினார்.
24 March 2023 9:30 PM ISTஎடெர்னோ ஸ்மார்ட் கடிகாரம்
பயர்போல்ட் நிறுவனம் புதிதாக எடெர்னோ என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
24 March 2023 9:00 PM ISTலேப்டாப் ஸ்டாண்ட்
மின்னணு உதிரி பாகங்களைத் தயாரிக்கும் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் சவுகரியமாக லேப்டாப்பைக் கையாளும் வகையில் எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலான லேப்டாப் ஸ்டாண்டை மை பட்டி கே 6 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
24 March 2023 8:30 PM ISTகர்வ் ஏ.என்.சி. நெக்பேண்ட்
ஆடியோ மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் போல்ட் நிறுவனம் கர்வ் ஏ.என்.சி. என்ற பெயரிலான புதிய மாடல் நெக் பேண்டை அறிமுகம் செய்துள்ளது.
24 March 2023 8:00 PM ISTஐடெல் பேட் 1 டேப்லெட்
ஐடெல் நிறுவனம் புதிதாக பேட் 1 என்ற பெயரில் டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது.
24 March 2023 7:24 PM ISTஒரே ஒரு ரெயில் நிலையம் கொண்ட மாநிலம்
இந்தியாவில் ஒரே ஒரு ரெயில் நிலையம் கொண்ட மாநிலம் மிசோரம்.
23 March 2023 8:46 PM ISTலூமிக்ஸ் மிரர்லெஸ் கேமரா
பானாசோனிக் லைப் சொல்யூஷன்ஸ் இந்தியா நிறுவனம் புதிதாக லூமிக்ஸ் எஸ் 511 என்ற பெயரிலான மிரர்லெஸ் கேமராவை அறிமுகம் செய்துள்ளது.
23 March 2023 8:01 PM IST