கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
7 Sept 2023 1:45 AM ISTகோவில்களில் சிறப்பு வழிபாடு
நாமக்கல் மாவட்டத்தில் ஆனி மாத சனி பிரதோஷத்தையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
16 July 2023 12:15 AM ISTஆனி மாத அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு; பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடினர்
ஆனி மாத அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடினர்.
18 Jun 2023 3:29 AM ISTஈரோட்டில்தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஈரோட்டில், தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
15 April 2023 3:39 AM ISTதமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
15 April 2023 3:25 AM ISTநெல்லையில், தமிழ் புத்தாண்டையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு
நெல்லையில் தமிழ்புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
15 April 2023 1:52 AM ISTபங்குனி மாத கிருத்திகையையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு
நாமக்கல் மாவட்டத்தில் பங்குனி மாத கிருத்திகையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
26 March 2023 12:15 AM ISTமகா சிவராத்திரியையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு
நெல்லை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
20 Feb 2023 1:48 AM ISTமகா சிவராத்திரி விழாவையொட்டிசிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
மகா சிவராத்திரி விழாவையொட்டி சிவன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
20 Feb 2023 12:33 AM ISTதை அமாவாசையையொட்டிபல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு;திரளான பக்தர்கள் தரிசனம்
தை அமாவாசையையொட்டி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
22 Jan 2023 3:27 AM ISTகோவில்களில் சிறப்பு வழிபாடு
தேய்பிறை அஷ்டமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
16 Nov 2022 8:43 PM IST