எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக்கோள்
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் இஸ்ரோவின் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
19 Nov 2024 12:40 AM ISTதனியார் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பியது ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்
தனியார் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலம் இன்று பூமிக்கு திரும்பியுள்ளது.
15 Sept 2024 3:28 PM ISTவரலாற்றில் முதல்முறை... விண்வெளியில் நடந்த கோடீஸ்வரர்
வரலாற்றில் முதல் ஆளாக கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன் விண்வெளியில் தனது நடைபயணத்தை மேற்கொண்டார்.
13 Sept 2024 1:57 AM ISTஉலகின் முதல் தனியார் 'ஸ்பேஸ் வாக்' - சாதனை படைத்த ஸ்பேஸ் எக்ஸ்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் விண்வெளிக்குச் சென்ற தனியார் குழுவினர் இன்று 'ஸ்பேஸ் வாக்' செய்தனர்.
12 Sept 2024 7:56 PM ISTஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை துல்லியமாக நிலைநிறுத்த தவறிய பால்கன்-9 ராக்கெட்.. காரணத்தை ஆராயும் ஸ்பேஸ்எக்ஸ்
பூமியின் சுற்றுவட்டப் பாதையில் திட்டமிடப்பட்ட புள்ளியில் செயற்கைக் கோள்களை விடுவிக்காமல் சற்று குறைந்த தொலைவிலேயே விடுவித்தது.
12 July 2024 5:26 PM ISTவிண்வெளி நிலையத்தை அப்புறப்படுத்த பிரத்யேக விண்கலம்.. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது
டிஆர்பிட் விண்கலமும், சர்வதேச விண்வெளி நிலைய பாகங்களும் வளிமண்டலத்தில் நுழையும்போது, அவை இரண்டும் உடைந்து எரியும்.
28 Jun 2024 5:05 PM ISTநாசாவுடன் இணைந்து 23 செயற்கைக்கோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்
கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 23 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன.
20 April 2024 6:10 AM ISTதென்கொரியா: 2-வது ராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவி பரிசோதனை செய்ததில் வெற்றி
தென்கொரியா, 2025-ம் ஆண்டுக்குள் 5 உளவு செயற்கைக்கோள்களை அனுப்ப திட்டமிட்டு இதற்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றும் ஏற்படுத்தி உள்ளது.
8 April 2024 5:38 PM ISTஒரே நேரத்தில் 23 செயற்கைக்கோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்
23 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 April 2024 4:23 AM ISTசெவ்வாய் கிரகத்தில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்குவோம்.. எலான் மஸ்க் நம்பிக்கை
இரண்டு முறை நடத்தப்பட்ட சோதனையின்போது ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்து சிதறிய நிலையில், அடுத்த மாதம் மூன்றாவது சோதனை நடத்தப்பட உள்ளது.
13 Jan 2024 1:24 PM IST23 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்
அதிவேக இணைய சேவைக்காக ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தி வருகிறது.
24 Nov 2023 2:06 AM IST'சைக்' சிறுகோளை ஆய்வு செய்ய விண்கலன் அனுப்பிய நாசா
‘சைக்’ சிறுகோளை ஆய்வு செய்யும் விண்கலத்தினை நாசா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது.
15 Oct 2023 12:04 AM IST