
சுனிதா வில்லியம்சை பத்திரமாக பூமிக்கு அழைத்துவர எலான் மஸ்க் உதவியை நாடிய டிரம்ப்
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைத்துவர டிரம்ப், வேண்டுகோள் விடுத்துள்ளதாக எலான் மஸ்க் உறுதிபடுத்தினார்.
30 Jan 2025 12:51 AM
விண்வெளியில் 4 நாட்களில்... இஸ்ரோ சாதனை
விண்வெளியில் 4 நாட்களில் காராமணி விதைகளை விளைய செய்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.
4 Jan 2025 3:30 PM
விண்வெளிக்கு சென்ற 100-வது பெண் மீது பாலியல் ரீதியான விமர்சனங்கள் - பதிலடி கொடுத்த வீராங்கனை
விண்வெளிக்கு சென்ற 100-வது பெண் மீது இணையவாசிகள் பலர் பாலியல் ரீதியான ஆபாசமான விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர்.
28 Nov 2024 4:19 PM
விண்வெளி வீரருக்கு ஏற்பட்ட உடல் நலம் பாதிப்பு- ரகசியமாக வைத்திருக்கும் நாசா
கடந்த மாதம் 25 ஆம் தேதி பூமிக்கு திரும்பியதும் விண்வெளி வீரர் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
9 Nov 2024 1:42 PM
விண்வெளியில் இருந்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த சுனிதா வில்லியம்ஸ்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ், நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
29 Oct 2024 12:54 AM
அமெரிக்க அதிபர் தேர்தல்: விண்வெளியில் இருந்தவாறு வாக்களிக்க உள்ள சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளியில் இருந்தபடி அமெரிக்க அதிபர் தேர்தலில் சுனிதா வில்லியம்ஸ் வாக்களிக்க உள்ளார்.
7 Oct 2024 11:16 AM
அமெரிக்க அதிபர் தேர்தல்: விண்வெளியில் இருந்து வாக்களிக்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளியில் இருந்தபடி அமெரிக்க அதிபர் தேர்தலில் சுனிதா வில்லியம்ஸ் வாக்களிக்க உள்ளார்.
14 Sept 2024 2:06 PM
பிரதமர் மோடி விண்வெளிக்குச் செல்வதற்கு முன்... மணிப்பூருக்கு செல்ல வேண்டும் - ஜெய்ராம் ரமேஷ் கிண்டல்
விண்வெளிப் பயணத்தில் பிரதமர் மோடியும் இணையக்கூடும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார்.
4 July 2024 8:57 AM
விண்வெளியில் இருந்து ராமர் பாலம்: ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்ட படம் வைரல்
ராமேஸ்வரம் தீவிலிருந்து, இலங்கையின் மன்னார் தீவுப்பகுதிக்கு இடையே ராமர் பாலம் அமைந்துள்ளது.
24 Jun 2024 12:42 PM
விண்வெளி மையத்திற்கு சென்றார் சுனிதா வில்லியம்ஸ்
சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்ததும், மகிழ்ச்சியில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
7 Jun 2024 4:30 AM
விண்வெளி மையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் பயணம்
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கான பயணம் 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது அட்லஸ் -வி ராக்கெட்டில் சுனிதா வில்லியம்ஸ் வெற்றிகரமாக பயணித்துள்ளார்.
5 Jun 2024 4:07 PM
விண்வெளியில் 14 கோடி மைல் தொலைவில் இருந்து பூமிக்கு வந்த சிக்னல்... நாசா ஆச்சரியம்
சிறுகோள் ஆய்வில் ஈடுபட்ட சைக் விண்கலம், 14 கோடி மைல் தொலைவில் இருந்து பொறியியல் சார்ந்த தகவல்களை நாசாவுக்கு அனுப்பியுள்ளது.
2 May 2024 3:15 PM