சவுமியா அன்புமணி மீது 2 பிரிவுகளில் வழக்கு
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற சவுமியா அன்புமணி உள்ளிட்ட 297 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3 Jan 2025 7:17 AM ISTமாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்..? ஐகோர்ட்டு கேள்வி
அரசியல் விளம்பரத்துக்காக செய்யப்படும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
2 Jan 2025 12:32 PM ISTதடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார்.
2 Jan 2025 11:07 AM ISTபா.ம.க. வேட்பாளர் செளமியா அன்புமணி மீது வழக்குப்பதிவு
தர்மபுரி தொகுதி பா.ம.க. வேட்பாளர் செளமியா அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
29 March 2024 9:13 PM ISTகுப்பை எரிஉலை திட்டத்தை கைவிட சௌமியா அன்புமணி கோரிக்கை
சென்னையில் குப்பை எரிஉலை திட்டத்தை கைவிட வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி கோரிக்கை விடுத்தார்.
8 Sept 2023 1:58 PM IST