நாடு முழுவதும் முன்கூட்டியே தொடங்கியது தென்மேற்கு பருவமழை
தென்மேற்குப் பருவமழை, வழக்கத்தை விட முன்கூட்டியே நாடு முழுவதும் தொடங்கியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 July 2024 3:34 PM ISTதென்மேற்குப் பருவமழை குறித்த பேரிடர் ஆயத்த பணிகள்: மீட்பு படையை தயார் நிலையில் வைக்க தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்
தென்மேற்குப் பருவமழை குறித்த பேரிடர் ஆயத்த பணிகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
20 Jun 2024 10:37 PM ISTதென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? - சிவ்தாஸ் மீனா விளக்கம்
பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள அனைத்துத்துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தி உள்ளார்.
20 Jun 2024 7:53 PM ISTதமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் வரும் நாட்களில் குறையத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Jun 2024 6:42 AM ISTதென்மேற்கு பருவமழை தொடங்கியது: கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
தென்மேற்கு பருவ மழையின் தொடக்கம் என்ற நிலையில், நேற்று முன்தினம் இரவு மத்திய கேரளாவிலும், தென் கேரளாவிலும் கனமழை பெய்தது.
31 May 2024 4:39 AM ISTஅந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.
19 May 2024 1:16 PM ISTதென்மேற்கு பருவமழை.. சென்னையில் பேரிடர் மீட்புத்துறை ஆலோசனை
பருவமழையின்போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
9 Jun 2023 8:23 AM ISTதென் மேற்கு பருவமழை எப்போது தொடங்கும்? - வானிலை ஆய்வு மையம் விளக்கம்
தென் மேற்கு பருவமழை எப்போது தொடங்கும்? என வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
6 Jun 2023 8:47 PM ISTதென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி
4 மாவட்டங்களுக்கு தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
2 Aug 2022 10:00 PM IST