தென்பெண்ணையாறு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி பிணமாக மீட்பு மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரம்
தென்பெண்ணையாறு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார். மேலும் ஒருவரை தேடு்ம் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
15 Dec 2022 12:15 AM ISTரூ.24 லட்சம் செலவில் கட்டி ஒரு மாதமே ஆன நிலையில் கோரையாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் 4 கிராம மக்கள் அதிர்ச்சி
கோரையாற்றின் குறுக்கே ரூ.24 லட்சத்தில் தரைப்பாலம் கட்டி முடிக்கப்பட்டு ஒரு மாதமே ஆன நிலையில், நேற்று ஏற்பட்ட வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் 4 கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
29 Aug 2022 10:25 PM ISTவிழுப்புரம் அருகே மலட்டாறு வெள்ளத்தால் தரைப்பாலம் மூழ்கியது 20 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
விழுப்புரம் அருகே மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் 20 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
29 Aug 2022 10:12 PM IST