2025-ம் ஆண்டில் நிகழும் கிரகணங்கள்: இந்தியாவில் தென்படுமா?
அடுத்த ஆண்டு மொத்தம் 4 கிரகணங்கள் நிகழ உள்ளன.
27 Dec 2024 5:36 PM ISTஅமெரிக்காவில் கிரகணத்தின் போது வானில் பறந்த ஏலியன்கள்? வீடியோ வைரல்
அமெரிக்காவில் 8-ம் தேதி முழு சூரிய கிரகணத்தின் போது அங்கு வசிப்பவர்கள் விசித்திரமான பறக்கும் தட்டை கண்டதாக கூறியுள்ளனர்.
11 April 2024 2:21 PM ISTவெளிநாடுகளில் தெரிந்த முழு சூரிய கிரகணம்: கண்டு ரசித்த அமெரிக்கர்கள்
வானியல் நிகழ்வில் நடக்கும் அதிசயங்களில் ஒன்றான முழு சூரிய கிரகணம் நேற்று நடந்தது.
9 April 2024 12:34 PM ISTஇந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: இந்தியாவில் தெரியுமா?
கடந்த 1970 ஆம் ஆண்டிற்கு பிறகு நீண்ட சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
8 April 2024 8:55 AM ISTமுதன் முறையாக சூரிய கிரகணத்தை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலம்
வானில் நடக்கும் அதிசய நிகழ்வான முழு சூரிய கிரகணம் இன்று இந்தியாவில் தெரியவாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 April 2024 3:30 AM IST2024- ம் ஆண்டில் நிகழும் கிரகணங்கள்: இந்தியாவில் தென்படுமா?
நடப்பு ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 25 ஆம் தேதி ஏற்படும்.
4 Jan 2024 2:16 PM ISTபெருந்துறை அருகேசூரிய கிரகணத்தின்போது தரையில் செங்குத்தாக நின்ற உலக்கை
பெருந்துறை அருகே சூரிய கிரகணத்தின்போது தரையில் உலக்கை செங்குத்தாக நின்றது.
15 Oct 2023 6:49 AM ISTநாளை சூரிய கிரகணம்..! 178 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அரிய வானியல் நிகழ்வு..!
178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில், அரிய கிரகணம் நிகழ்வதால் இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது.
13 Oct 2023 1:27 PM ISTசூரிய கிரகணம் குறித்து விஞ்ஞானிகள் விளக்கம்
கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சி மையத்தில் சூரிய கிரகணம் குறித்து விஞ்ஞானிகள் விளக்கி கூறினர்.
21 April 2023 12:30 AM ISTசூரிய கிரகணத்தன்று திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்தது
சூரிய கிரகணத்தன்று திருப்பதியில் 25 ஆயிரத்து 549 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
27 Oct 2022 5:08 AM ISTசூரிய கிரகணத்திற்கு பின் நெல்லையப்பர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜை; காணொலி வெளியீடு
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகண நிகழ்விற்கு பின் நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
26 Oct 2022 8:30 AM ISTபாரம்பரிய முறைப்படி சூரிய கிரகணத்தை அறிந்த பொதுமக்கள்
நாடு முழுவதும் இன்று மாலை சூரிய கிரகணம் பிடிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்த நிலையில் கிராமங்களில் பாரம்பரிய முறைப்படி உலக்கையைப் பார்த்து தெரிந்து கொண்டனர்.
25 Oct 2022 9:45 PM IST