மோட்டார் சைக்கிளில் பதுங்கியிருந்த பாம்பு கடித்து டீக்கடைக்காரர் சாவு
கடையை மூடிவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளை எடுக்க முயன்றுள்ளார்.
9 Dec 2024 5:40 AM ISTபீகாரில் குழந்தை கடித்து பாம்பு உயிரிழப்பு
விளையாட்டு பொம்மை என நினைத்து குழந்தை பாம்பைக் கடித்த சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது.
22 Aug 2024 11:44 AM ISTவண்டலூர் பூங்காவில் 20 குட்டிகளை ஈன்ற 2 அனகோண்டா பாம்புகள்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 அனகோண்டா பாம்புகள் 20 குட்டிகளை ஈன்றன.
23 July 2024 9:10 AM ISTபின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகள்
புவனகிரி அருகே பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகளை வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்த்தனர்.
27 Aug 2023 12:15 AM ISTகதண்டுகள் கடித்ததால் 10 பேர் மருத்துவமனையில் அனுமதி
கதண்டுகள் கடித்ததால் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
28 April 2023 2:32 AM ISTகரூர்-நொய்யல் பகுதிகளில் 3 பாம்புகள் பிடிபட்டன
கரூர்-நொய்யல் பகுதிகளில் சுற்றித்திரிந்த 3 பாம்புகள் பிடிபட்டது.
19 March 2023 12:15 AM ISTவீட்டுக்குள் புகுந்த பாம்புகளால் பரபரப்பு
வீட்டுக்குள் புகுந்த பாம்புகளால் பரபரப்பு ஏற்பட்டது.
10 March 2023 11:59 PM ISTபாம்புகளின் புகலிடமாகும் அரசு பள்ளி விளையாட்டு மைதானம்
பாம்புகளின் புகலிடமாக அரசு பள்ளி விளையாட்டு மைதானம் உள்ளது.
21 Dec 2022 12:09 AM ISTவடநெம்மேலி பாம்பு பண்ணையில் சீரான வெப்பநிலையில் பாம்புகளை பராமரிக்கும் பணி தொடக்கம்
குளிர்காலம் தொடங்குவதால் குளிர்ச்சியான பானை ஆபத்து விளைவிக்கும் என்பதால் வடநெம்மேலி பாம்பு பண்ணையில் வைக்கோல் போட்டு சீரான வெப்பநிலையில் பாம்புகளை பராமரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
13 Dec 2022 10:48 AM ISTபொதுமக்களை அச்சுறுத்திய 3 பாம்புகள் பிடிபட்டன
விருத்தாசலம் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய 3 பாம்புகளை தீயணைப்பு துறையினர் பிடித்து காப்புக்காட்டில் விட்டனர்.
17 Aug 2022 12:52 AM ISTபல்லிகள் என நினைத்து பார்த்த போது அதிர்ச்சி: வீட்டில் ஏ.சி. எந்திரத்தில் குட்டிகளுடன் குடித்தனம் நடத்திய விஷப்பாம்பு
சிவகங்கை அருகே ஏ.சி. எந்திரத்திற்குள் குடித்தனம் நடத்தி வந்த பாம்புகளை தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்தனர்.
11 Aug 2022 5:10 AM ISTபோடியில் வீடு, பொது கழிப்பறையில் புகுந்த பாம்புகள்
போடியில் வீடு, பொது கழிப்பறையில் பாம்பு புகுந்தது
21 Jun 2022 8:25 PM IST