திருப்பூரில் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை 3 மர்ம ஆசாமிகள் வழி மறித்து கத்தியை கழுத்தில் வைத்து நகை பறித்துவிட்டு சாவுகாசமாக சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை 3 மர்ம ஆசாமிகள் வழி மறித்து கத்தியை கழுத்தில் வைத்து நகை பறித்துவிட்டு சாவுகாசமாக சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
13 Oct 2022 10:57 PM ISTசுற்றுலா வந்த பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
ஊட்டிக்கு சுற்றுலா வந்த பெண் அவினாசி அருகே ஓட்டல் முன்பு சாப்பிட காத்திருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் 2 பேர் முகவரி கேட்பது போல் நடித்து அந்த பெண்ணின் 4 பவுன் நகையை பறித்துச் சென்று விட்டனர்.
10 Jun 2022 10:16 PM IST