அதிக நேரம் உட்கார்ந்திருக்கிறீர்களா?
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இதய ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும்,மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கச்செய்யும் என்பது குறித்து பார்க்கலாம்.
30 July 2023 10:09 AM ISTகருப்பு திராட்சையின் 10 ஆச்சரியமான நன்மைகள்
கருப்பு திராட்சை பழங்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. பொதுவாக ஒயின், ஜூஸ், ஜாம் மற்றும் ஜெல்லி தயாரிக்க கருப்பு திராட்சை பயன்படுத்தப்படுகிறது. சாலட்டுகளிலும் சேர்க்கப்படுகிறது. கருப்பு திராட்சையை அப்படியே சாப்பிடுவதும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும்.
10 March 2023 8:42 PM ISTசைக்கிள் ஓட்டுதல், ஓடுதல்: எந்த உடற்பயிற்சி சிறந்தது?
இன்றைய காலகட்டத்தில் சைக்கிள் ஓட்டுவது பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. ஜாக்கிங் போன்ற ஓட்டப்பயிற்சி மீது ஆர்வம் இல்லாதவர்கள் சைக்கிளிங் பயிற்சியை தேர்ந்தெடுக்கிறார்கள். இரண்டு பயிற்சிகளில் எது சிறந்தது? என்ற கேள்வியும் நிறைய பேரிடம் இருக்கிறது.
21 Feb 2023 8:18 PM ISTகிரீன் டீ - காபி: இதயத்திற்கு எது சிறந்தது?
காபியை விட கிரீன் டீ இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று ஆய்வு முடிவு சுட்டிக்காட்டுகிறது.
24 Jan 2023 4:08 PM ISTஇசையும்.. இதயமும்..
இசைக்கு மனதை அமைதிப்படுத்தும் அசாத்திய ஆற்றல் இருப்பதால் அதனை தினமும் கேட்க வேண்டும் என்ற கருத்தை மன நல நிபுணர்கள் முன்வைக்கிறார்கள். ஒரு சில நோய் பாதிப்புகளுக்கும் நிவாரணம் தருவதால் இசையை கேட்பதும் ஒருவித சிகிச்சை முறையாக பின்பற்றப்படுகிறது.
30 Sept 2022 8:47 PM ISTஇதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழக்கவழக்கங்கள்
சீரான தூக்கமும், ஓய்வும் இதயத்துக்கு முக்கியமானவை. தூக்கம் குறையும்போது ரத்த ஓட்டத்தின் அழுத்தம் அதிகரிக்கும். இதனால், இதயத்துக்கு பாதிப்பு ஏற்படும். முழுமையான இரவு நேர தூக்கம் இதயத்துக்கு இதமளிக்கும்.
25 Sept 2022 7:00 AM IST