ஆரோக்கியத்தை பேண எந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
மனிதன் ஆரோக்கியமாக வாழ நல்ல தூக்கம் இன்றியமையாதது. வயதுக்கேற்றபடி ஒவ்வொரு நபரும் எவ்வளவு தூங்க வேண்டும் என்பது குறித்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
26 July 2024 12:48 PM ISTஆரஞ்சு பழத்தோடு இந்த உணவை எல்லாம் சாப்பிடாதீங்க.. ஏன் தெரியுமா?
சில உணவுப்பொருட்களுடன் ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது அஜீரணம், ஒவ்வாமை, அசவுகரியம், நெஞ்சு எரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
5 Feb 2024 3:46 PM ISTஉடல் எடையை குறைக்கனுமா? இந்த உணவை எல்லாம் ட்ரை பண்ணி பாருங்க..
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் உடல் பருமன் பிரச்சினை பலருக்கும் உள்ளது. பல்வேறு நோய்களுக்கும் இந்த உடல் பருமனே முக்கிய காரணமாக உள்ளது.
1 Feb 2024 7:27 AM ISTஇரவில் தூங்க செல்லும் முன் தொடக்கூடாத உணவுகள்.. சாப்பிட்டால் என்ன ஆகும்?
இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சில உணவு வகைகளை தவிர்ப்பது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது. அந்த உணவுகள் எவை என்பது குறித்தும் அவற்றை ஏன் தவிர்க்க வேண்டும் என்பது குறித்தும் இங்கே பார்ப்போம்
25 Jan 2024 8:11 AM ISTகாலை எழுந்ததும் உணவு எதுவும் சாப்பிடாமல் உடற்பயிற்சி செய்யலாமா? உடலுக்கு நல்லதா?
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது. இதனால் உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்பது குறித்து பார்ப்போம்
6 Jan 2024 3:05 PM ISTகேப்டன் விரைவில் பூரண உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் - இயக்குநர் அமீர்
பல்வேறு பிரபலங்கள் விஜயகாந்த், விரைவில் உடல்நலம் பெற வேண்டுமென பிரார்த்தனை செய்வதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
30 Nov 2023 12:12 AM ISTநடிகை ரம்யாவின் உடல் நலம் குறித்த பரபரப்பு
நடிகை ரம்யாவின் உடல்நலம் குறித்து பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் ஆரோக்கியமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
7 Sept 2023 12:15 AM ISTஉங்கள் உடம்புக்கு என்ன..?இதய நோய் சிகிச்சை நிபுணர் பதில் அளிக்கிறார்...!.
உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு சென்னையைச் சேர்ந்த இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி. வெங்கடேஷ், எம்.டி., டி.என்.பி, (கார்டியோ) பதில் அளிக்கிறார்.
2 Aug 2023 4:58 PM ISTமருத்துவ குணங்கள் நிறைந்த ஜாதிக்காய் ஊறுகாய்
ஜாதிக்காய் ஊறுகாயை தினமும் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறு, வாயுத்தொல்லை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, சீதபேதி போன்ற பிரச்சினைகள் குணமாகும். ஜாதிக்காயில் உள்ள சத்துக்கள் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களால் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்க உதவும். உடலின் உள் உறுப்புகளில் படியும் கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.
23 July 2023 7:00 AM ISTஇதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழக்கவழக்கங்கள்
சீரான தூக்கமும், ஓய்வும் இதயத்துக்கு முக்கியமானவை. தூக்கம் குறையும்போது ரத்த ஓட்டத்தின் அழுத்தம் அதிகரிக்கும். இதனால், இதயத்துக்கு பாதிப்பு ஏற்படும். முழுமையான இரவு நேர தூக்கம் இதயத்துக்கு இதமளிக்கும்.
25 Sept 2022 7:00 AM ISTகாய்ச்சலை குணமாக்கும் கஷாயம்
இன்றும் கிராமங்களில் பிரபலமாக இருக்கும், காய்ச்சலைப் போக்கும் கஷாயத்தைப் பற்றி பார்ப்போம்.
25 Sept 2022 7:00 AM IST