என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வேலை: யார் யார் விண்ணப்பிக்கலாம்?

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வேலை: யார் யார் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
20 Nov 2024 11:14 AM
என்எல்சி நிறுவனத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சென்னை ஐஐடி மூலம் ஆய்வு நடத்த அரசு முன் வரவேண்டும் - அன்புமணி ராமதாஸ்

என்எல்சி நிறுவனத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சென்னை ஐஐடி மூலம் ஆய்வு நடத்த அரசு முன் வரவேண்டும் - அன்புமணி ராமதாஸ்

என்எல்சி நிறுவனத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சென்னை ஐஐடி மூலம் ஆய்வு நடத்த மத்திய, மாநில அரசுகள் முன் வரவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
9 Aug 2023 10:26 AM
நெய்வேலி: நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

நெய்வேலி: நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
30 July 2023 6:27 AM
விளைந்த நெற்பயிர்களை அழித்து, சுரங்கப்பணிகள்: என்எல்சி நிறுவனத்தின் அத்துமீறலை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் - சீமான்

விளைந்த நெற்பயிர்களை அழித்து, சுரங்கப்பணிகள்: என்எல்சி நிறுவனத்தின் அத்துமீறலை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் - சீமான்

விளைந்த நெற்பயிர்களை அழித்து, சுரங்கப்பணிகளைத் தொடங்கியுள்ள என்எல்சி நிறுவனத்தின் அத்துமீறலை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
26 July 2023 9:02 AM
என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை - அன்புமணி ராமதாஸ் பேட்டி

என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை - அன்புமணி ராமதாஸ் பேட்டி

என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதே எங்களுடைய கோரிக்கை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
25 March 2023 9:16 AM
என்.எல்.சி. நிறுவனம் தொடர்ந்து விரிவாக்க பணிகளை செய்தால் போராட்டம் பேரெழுச்சியாக நடைபெறும் - சீமான் எச்சரிக்கை

'என்.எல்.சி. நிறுவனம் தொடர்ந்து விரிவாக்க பணிகளை செய்தால் போராட்டம் பேரெழுச்சியாக நடைபெறும்' - சீமான் எச்சரிக்கை

என்.எல்.சி. நிறுவனத்திற்காக ஏற்கனவே நிலங்களை வழங்கியவர்களுக்கு சமமாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தினார்.
15 March 2023 7:26 AM
நிலம் கையகப்படுத்தும் பணியை என்எல்சி நிறுவனம் கைவிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

நிலம் கையகப்படுத்தும் பணியை என்எல்சி நிறுவனம் கைவிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

மூன்றாவதாக அனல் மின் நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை என்எல்சி நிறுவனம் கைவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
10 March 2023 5:54 AM
என்எல்சி நிறுவனம் விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

என்எல்சி நிறுவனம் விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
5 Aug 2022 11:41 AM
என்.எல்.சி. நிறுவனம் உதயமான தினவிழா

என்.எல்.சி. நிறுவனம் உதயமான தினவிழா

நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் உதயமான தினவிழா கொண்டாடப்பட்டது.
22 May 2022 5:27 PM