
இது அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி - ஹர்மன்ப்ரீத் கவுர்
3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லியை வீழ்த்தி மும்பை சாம்பியன் பட்டம் வென்றது.
16 March 2025 11:00 PM
மகளிர் பிரீமியர் லீக் வெளியேற்றுதல் சுற்று: குஜராத் அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த மும்பை
மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஹேலி மேத்யூஸ் மற்றும் நாட் ஸ்கைவர்-பிரண்ட் தலா 77 ரன்கள் அடித்தனர்.
13 March 2025 3:43 PM
அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் - மும்பை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்
ரசிகர்கள் ஒரு பெரிய பங்கை வகிக்கப் போகிறார்கள் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம் என ஹர்மன்ப்ரீத் கவுர் கூறினார்.
22 Feb 2025 9:18 AM
டி20 கிரிக்கெட்டில் 2வது இந்திய வீராங்கனையாக மாபெரும் சாதனை படைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்
டெல்லிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் 42 ரன் எடுத்தார்.
16 Feb 2025 6:04 AM
எங்களால் ஒரு நல்ல ஸ்கோரை அமைக்க முடியவில்லை - ஹர்மன்ப்ரீத் கவுர்
மகளிர் பிரீமியர் லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
16 Feb 2025 4:21 AM
ஒருநாள் கிரிக்கெட்: கேப்டனாக 1000 ரன்கள் - ஹர்மன்ப்ரீத் கவுர் சாதனை
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 211 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
23 Dec 2024 5:34 AM
நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை - தோல்வி குறித்து ஹர்மன்ப்ரீத் கவுர் கருத்து
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின.
5 Oct 2024 6:56 AM
இந்த உலகக்கோப்பையில் எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்படுவோம் - ஹர்மன்ப்ரீத் கவுர்
மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
28 Aug 2024 1:18 AM
மகளிர் டி20 உலகக்கோப்பை: ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் தமிழக வீராங்கனை தயாளன் ஹேமலதா இடம் பிடித்துள்ளார்.
27 Aug 2024 7:44 AM
மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்; 2-ம் நாள் முடிவில் இந்திய அணி 478 ரன்கள் முன்னிலை..!
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 136 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
15 Dec 2023 12:22 PM
அலட்சியத்தால் விக்கெட்டை பறிகொடுத்த ஹர்மன்ப்ரீத் கவுர்..! வீடியோ
நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
14 Dec 2023 1:21 PM
வங்கதேச கிரிக்கெட் தொடர்; இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு...!!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வங்கதேச சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஓருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
3 July 2023 7:22 AM