மராட்டிய மாநிலம்: மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து சமாஜ்வாடி விலகுவதாக அறிவிப்பு
மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து விலகுவதாக சமாஜ்வாடி கட்சி அறிவித்துள்ளது.
7 Dec 2024 3:53 PM IST'மெயின்புரி தொகுதியின் வளர்ச்சிக்கு சமாஜ்வாடி கட்சி முன்னுரிமை அளிக்கும்' - டிம்பிள் யாதவ்
மெயின்புரி தொகுதியின் வளர்ச்சிக்கு சமாஜ்வாடி கட்சி முன்னுரிமை அளிக்கும் என டிம்பிள் யாதவ் தெரிவித்தார்.
4 Jun 2024 10:01 PM IST'காங்கிரஸ், சமாஜ்வாடிக்கு வாக்களிப்பது பயங்கரவாதத்தை மீண்டும் அழைப்பதைப் போன்றது' - யோகி ஆதித்யநாத்
காங்கிரஸ், சமாஜ்வாடி கூட்டணிக்கு வாக்களிப்பது பயங்கரவாதத்தை மீண்டும் அழைப்பதைப் போன்றது என யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.
26 May 2024 8:31 PM IST'இந்தியா ஒருபோதும் இந்து நாடாக இருந்ததில்லை' - மோகன் பகவத்துக்கு சமாஜ்வாடி மூத்த தலைவர் பதிலடி
இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பற்ற நாடு என்ற கருத்தை அடிப்படையாக கொண்டது என்று சுவாமி பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.
3 Sept 2023 4:45 AM ISTகாங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணி: அகிலேஷ் யாதவ்-மம்தா பானர்ஜி முடிவு
காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணியை அமைக்க சமாஜ்வாடி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளன.
17 March 2023 10:55 PM ISTஉத்தரபிரதேச சட்டசபையின் ராம்பூர் சதர் இடைத்தேர்தலில் 34 சதவீத வாக்குப்பதிவு
சமாஜ்வாடி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் உத்தரபிரதேசத்தின் மெயின்புரி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்.
6 Dec 2022 4:30 AM ISTஉத்தர பிரதேசத்தில் சட்டசபையில் ஆன்லைன் ரம்மி, புகையிலை... பா.ஜ.க. எம்.எல்.ஏக்களின் செயலுக்கு சமாஜ்வாடி கண்டனம்
பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் செயல் சட்டசபையின் மாண்பை குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாக சமாஜ்வாடி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
24 Sept 2022 10:22 PM IST