120 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள்
திருவாரூர் புலிவலத்தில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் 120 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.
20 Oct 2023 6:45 PM GMTசமுதாய வளைகாப்பு விழா; எம்.எல்.ஏ. பங்கேற்பு
நாங்குநேரியில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பங்கேற்று கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
4 Oct 2023 8:59 PM GMTசைதாப்பேட்டையில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சீர்வரிசை வழங்கினார்
சைதாப்பேட்டையில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சீர்வரிசைகளை வழங்கினார்.
28 Sep 2023 7:06 AM GMTவடலூரில்சமுதாய வளைகாப்பு விழாஅமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்பு
வடலூரில் சமுதாய வளைகாப்பு விழா நடைெபற்றது. இதில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டாா்.
27 Dec 2022 6:45 PM GMTசமுதாய வளைகாப்பு விழா
இளையான்குடி ஒன்றியத்தில் சமுதாய வளைகாப்பு விழாநடைபெற்றது.
2 Dec 2022 6:45 PM GMTவாலாஜாபாத் ஒன்றியத்தில் சமுதாய வளைகாப்பு விழா
காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
8 Nov 2022 11:04 AM GMTசமுதாய வளைகாப்பு விழா
செங்கோட்டையில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. இதையொட்டி 70 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது
20 Oct 2022 6:45 PM GMTமாமியார், கணவர் சொல்வதை கேட்காதீர்கள் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள் - சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் பேச்சு
மாமியார், கணவர், ஜோதிடரிடம் கேட்டு கொண்டிருக்காமல் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள் என்று சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் தாமோ. அன்பரசன் பேசினார்.
12 Oct 2022 9:13 AM GMT