ரத்தன் டாடாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்:  மராட்டிய மந்திரி சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

ரத்தன் டாடாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: மராட்டிய மந்திரி சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

நாட்டுக்கும், சமூகத்திற்கும் ஈடுபாட்டுடன் செயல்பட்ட, தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவரை நாம் இழந்து விட்டோம் என மராட்டிய மந்திரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
10 Oct 2024 8:40 AM
தொழில் அதிபர் ரத்தன் டாடா இறுதி சடங்கில் மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்பு

தொழில் அதிபர் ரத்தன் டாடா இறுதி சடங்கில் மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்பு

மராட்டியத்தில், அனைத்து அரசு கட்டிடங்களிலும், தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.
10 Oct 2024 7:36 AM
முக்கியத் துறைகளில் இந்தியாவின் கொள்கைகளை வகுக்க துணை நின்றவர் ரத்தன் டாடா: ராமதாஸ்

முக்கியத் துறைகளில் இந்தியாவின் கொள்கைகளை வகுக்க துணை நின்றவர் ரத்தன் டாடா: ராமதாஸ்

ரத்தன் டாடா மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
10 Oct 2024 6:22 AM
தேசிய கொடி போர்த்தி பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட தொழில் அதிபர் ரத்தன் டாடா உடல்

தேசிய கொடி போர்த்தி பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட தொழில் அதிபர் ரத்தன் டாடா உடல்

தொழில் அதிபர் ரத்தன் டாடா உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்கள், தேசிய மையத்தின் வாயில் 3-ல் நுழைந்து, வாயில் 2 வழியே வெளியேறும்படி கேட்டு கொள்ளப்படுகிறது.
10 Oct 2024 6:18 AM
ரத்தன் டாடா பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கும்: அன்புமணி ராமதாஸ்

ரத்தன் டாடா பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கும்: அன்புமணி ராமதாஸ்

ரத்தன் டாடா மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
10 Oct 2024 4:24 AM
ரத்தன் டாடா மறைவு இந்திய நாட்டிற்கே பேரிழப்பு: எடப்பாடி பழனிசாமி

ரத்தன் டாடா மறைவு இந்திய நாட்டிற்கே பேரிழப்பு: எடப்பாடி பழனிசாமி

ரத்தன் டாடா மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
10 Oct 2024 3:20 AM
சிறந்த இந்தியா உருவாக அக்கறை காட்டியவர் ரத்தன் டாடா:  சுந்தர் பிச்சை புகழாரம்

சிறந்த இந்தியா உருவாக அக்கறை காட்டியவர் ரத்தன் டாடா: சுந்தர் பிச்சை புகழாரம்

டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடாவுக்கு 2008-ம் ஆண்டில் இந்தியாவின் 2-வது உயரிய பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவம் அளிக்கப்பட்டது.
10 Oct 2024 1:32 AM
ரத்தன் டாடா எனது ஹீரோ - கமல்ஹாசன்

'ரத்தன் டாடா எனது ஹீரோ' - கமல்ஹாசன்

ரத்தன் டாடா தனது ஹீரோ என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
10 Oct 2024 12:07 AM
ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை - மராட்டிய முதல்-மந்திரி அறிவிப்பு

ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை - மராட்டிய முதல்-மந்திரி அறிவிப்பு

ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
9 Oct 2024 11:48 PM
ரத்தன் டாடா தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர் - ராகுல் காந்தி

'ரத்தன் டாடா தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர்' - ராகுல் காந்தி

ரத்தன் டாடா தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
9 Oct 2024 10:41 PM
இந்தியா ஒரு உண்மையான சாம்பியனை இழந்துவிட்டது - ஏ.ஆர்.ரகுமான்

'இந்தியா ஒரு உண்மையான சாம்பியனை இழந்துவிட்டது' - ஏ.ஆர்.ரகுமான்

இந்தியா ஒரு உண்மையான சாம்பியனை இழந்துவிட்டது என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
9 Oct 2024 9:11 PM
ரத்தன் டாடாவின் மறைவு வேதனையளிக்கிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

'ரத்தன் டாடாவின் மறைவு வேதனையளிக்கிறது' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

ரத்தன் டாடாவின் மறைவு வேதனையளிக்கிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
9 Oct 2024 8:41 PM