
மகாளய அமாவாசையையொட்டி 270 சிறப்பு பஸ்கள் இயக்கம்
கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மகாளய அமாவாசையையொட்டி 270 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று மேலாண் இயக்குனர் மோகன் கூறி உள்ளார்.
12 Oct 2023 8:09 PM
சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி...!
மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
12 Oct 2023 1:21 AM
மகாளய அமாவாசை; சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி...!
மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
11 Oct 2023 5:30 AM
மகாளய அமாவாசையை முன்னிட்டு இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மகாளய அமாவாசையை முன்னிட்டு வரும் 13ம் தேதி ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
9 Oct 2023 2:54 PM
மாமல்லபுரம் கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்க வந்த பெண்ணுக்கு திடீர் மாரடைப்பு
மாமல்லபுரம் கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்க வந்த பெண்ணுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் ஆம்புலன்சு ஊழியர்கள் பல மீட்டர் தூரம் தூக்கி வந்தனர்.
26 Sept 2022 10:07 AM
மகாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம்
பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
26 Sept 2022 10:02 AM
மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்
மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.
25 Sept 2022 6:56 PM
மகாளய அமாவாசை: ராமேசுவரத்தில் ஜெயலலிதாவிற்கு திதி கொடுத்த அதிமுக நிர்வாகிகள்...!
ராமேசுவரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு அதிமுக நிர்வாகிகள் திதி கொடுத்தனர்.
25 Sept 2022 3:26 PM
மகாளய அமாவாசையையொட்டி சுருளி அருவியில் குவிந்த பக்தர்கள்: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்
மகாளய அமாவாசையையொட்டி சுருளி அருவியில் பக்தர்கள் குவிந்தனர். மேலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
25 Sept 2022 2:23 PM
மகாளய அமாவாசை: சுருளி அருவியில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
மகாளய அமாவாசையை முன்னிட்டு சுருளி அருவியில் புனித நீராடி முன்னோர்களுக்கு பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.
25 Sept 2022 11:39 AM
மகாளய அமாவாசை.. அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்
மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
25 Sept 2022 2:48 AM