
சட்டப்பேரவை தேர்தல் 2023: தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் பின்னடைவு
தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க 60 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
3 Dec 2023 4:02 AM
டெல்லியில் மோடியைத் தோற்கடிக்க வேண்டுமெனில், முதலில் சந்திரசேகர ராவை தோற்கடிக்க வேண்டும் - ராகுல் காந்தி
தெலுங்கானாவில் ஊழல் மலிந்த அரசை சந்திரசேகர ராவ் நடத்துவதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
28 Nov 2023 11:27 PM
சந்திரசேகர ராவ் அரசு உருப்படியான எந்த வேலையும் செய்யவில்லை: அமித் ஷா குற்றச்சாட்டு
தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிப்பார்கள் என்று உள்துறை மந்திரி அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
25 Nov 2023 7:50 AM
தெலுங்கானா சட்டசபைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ்
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், கமரெட்டி மற்றும் கஜ்வெல் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
9 Nov 2023 8:18 AM
யூஸ்லெஸ்: தெலுங்கானா அணை குறித்து மத்திய குழு பரபரப்பு அறிக்கை.. ஆளுங்கட்சி பதிலடி
திட்டமிடல், வடிவமைப்பு, தரக் கட்டுப்பாடு, செயல்படுத்துதல் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் தெலுங்கானா அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளது என மத்திய குழு கூறியிருக்கிறது.
3 Nov 2023 12:27 PM
சட்டசபை தேர்தலில் எங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது: சந்திரசேகர ராவ்
பா.ஜனதா அரசுக்கு தனியார் மயமாக்கும் வெறித்தனமான கொள்கை உள்ளதாக தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.
1 Nov 2023 8:46 PM
'தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற முடியாது' - சந்திரசேகர ராவ்
காங்கிரஸ் கட்சியில் டஜன் கணக்கில் முதல்-மந்திரி வேட்பாளர்கள் உள்ளனர் என சந்திரசேகர ராவ் விமர்சித்தார்.
1 Nov 2023 9:06 AM
'வாக்கு வங்கிக்காக இஸ்லாமியர், தலித்துகளை காங்கிரஸ் பயன்படுத்துகிறது' - சந்திரசேகர ராவ் குற்றச்சாட்டு
விவசாயிகள் நலனில் காங்கிரசுக்கு அக்கறை இல்லை என்று சந்திரசேகர ராவ் விமர்சித்தார்.
28 Oct 2023 12:34 AM
ராகுல் காந்தி சிங்கம் அல்ல.. அவர் ஒரு காகிதப் புலி..!! - சந்திரசேகர ராவ் மகள் விமர்சனம்
ராகுல் காந்தி சிங்கம் அல்ல.. அவர் ஒரு காகிதப் புலி என்று சந்திரசேகர ராவின் மகள் கவிதா விமர்சனம் செய்துள்ளார்.
21 Oct 2023 6:17 PM
ரூ.400-க்கு கியாஸ் சிலிண்டர்; தலா ரூ.5 லட்சம் காப்பீடு: தேர்தல் அறிக்கையில் சந்திரசேகர ராவ் வாக்குறுதி
தெலுங்கானாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 93 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் காப்பீடு அளிக்கப்படும் என்று சந்திரசேகர ராவ் வாக்குறுதி அளித்துள்ளார்.
15 Oct 2023 11:46 PM
தெலுங்கானாவில் சந்திரசேகர ராவுக்கு பின்னடைவு; 12 முன்னாள் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இணைந்தனர்
தெலுங்கானாவில் ஆளும் கட்சியை சேர்ந்த 12 முன்னாள் மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இணைந்ததில் சந்திரசேகர ராவுக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
26 Jun 2023 12:32 PM
தெலுங்கானா முதல்-மந்திரியின் பெயரை பச்சைக் குத்திய பெண் மந்திரி
தெலுங்கானாவில், பெண் மந்திரி ஒருவர், முதல்-மந்திரி பெயரை தனது கையில் பச்சைக்குத்தியுள்ளார்.
11 Jun 2023 3:08 PM