உக்ரைனின் கெர்சன் நகரின் மீது ரஷிய படைகள் தாக்குதல்
கெர்சன் நகரின் மீது ரஷிய ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
28 Dec 2022 5:49 PM ISTகெர்சனில் இருந்து ரஷிய ராணுவம் வெளியேற்றம் - உக்ரைன் போரின் முடிவு ஆரம்பமாகிவிட்டது: அதிபர் ஜெலென்ஸ்கி
கெர்சன் நகருக்கு சென்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அங்கு வீரர்களை சந்தித்தார்.
14 Nov 2022 7:50 PM IST"கெர்சன் நகரில் 400-க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்களில் ரஷியா ஈடுபட்டுள்ளது" - ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
ரஷிய கட்டுப்பாடில் உள்ள உக்ரேனிய நகரங்கள் மற்றும் கிராமங்களை மீட்பேன் என நாட்டு மக்களுக்கு ஜெலன்ஸ்கி உறுதியளித்தார்.
14 Nov 2022 3:55 AM ISTகெர்சன் நகரை மீட்டது உக்ரைன் - ரஷிய படைகளை தொடர்ந்து வெளியேற்றுவோம்: அதிபர் ஜெலன்ஸ்கி சபதம்!
உக்ரேனிய படைகளை கெர்சன் குடியிருப்பாளர்கள் கட்டிப்பிடித்து முத்தமிட்டனர். இந்த படங்கள் வைரலாகி வருகின்றன.
13 Nov 2022 6:10 PM ISTரஷியா ஆக்கிரமித்த கெர்சன் நகரில் இருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேற ரஷிய அதிகாரிகள் உத்தரவு
கெர்சன் நகரின் மீது உக்ரைன் ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளதாக ரஷிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
22 Oct 2022 7:33 PM ISTஉக்ரைன் படை தொடர் தாக்குதல்: கெர்சன் பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் ரஷியா
ரஷியா ஆக்கிரமித்த கெர்சன் பிராந்தியத்தில் உக்ரைன் படை தொடர்ந்து குண்டுவீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது.
14 Oct 2022 6:13 PM ISTஉக்ரைனில் ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கெர்சனில் பிறந்த குழந்தைகளுக்கு ரஷிய குடியுரிமை!
உக்ரைனில் உள்ள கெர்சனில் பிறந்த குழந்தைகளுக்கு ரஷிய தேசத்து குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
16 Jun 2022 4:25 PM ISTரஷிய கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களை வெளியேற்றி வரும் தன்னார்வல ஓட்டுநர்கள்!
இது ஆபத்தான பயணம் என்றாலும் மக்கள் அதையே தேர்ந்தெடுத்துள்ளனர்.நகரிலிருந்து மக்களை வெளியேற்றுவது கடினமாக உள்ளது.
22 May 2022 4:10 PM IST