குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
3 July 2023 6:45 PM GMTகுலசேகரன்பட்டினத்தில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
குலசேகரன்பட்டினத்தில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
30 Jun 2023 6:45 PM GMTகுலசேகரன்பட்டினத்தில் பெட்ரோல் பங்க்கில் ஊழியரிடம் பணத்தை பறித்த 2 பேர் சிக்கினர்
குலசேகரன்பட்டினத்தில் பெட்ரோல் பங்க்கில் ஊழியரிடம் பணத்தை பறித்த 2 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், பணப்பையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
22 Jun 2023 6:45 PM GMTபெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி ரூ.22 ஆயிரம் கொள்ளை
குலசேகரன்பட்டினத்தில் பட்டப்பகலில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி ரூ.22 ஆயிரம் கொள்ளையடித்த இரண்டு வாலிபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
20 Jun 2023 6:45 PM GMTசூதாடிய 9 பேர் கைது
குலசேகரன்பட்டினம் அருகே சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 Jun 2023 6:45 PM GMTகுலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தால் இளைஞர்கள், மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்படும் - மயில்சாமி அண்ணாதுரை பேட்டி
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தால் இளைஞர்கள், மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் ஏற்படும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
1 Dec 2022 11:49 AM GMTகுலசேகரன்பட்டினம் தசரா திருவிழா உண்டியல் வசூல் ரூ.3½ கோடி..!
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா பெருந்திருவிழா நிறைவடைந்த நிலையில் உண்டியல் எண்ணும் பணி 5 நாட்களாக நடைபெற்றது.
18 Oct 2022 8:59 AM GMTகுலசேகரன்பட்டினம்; தசரா திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
இதையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் மகுட இசை, இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்புக்கட்டுதல் நடக்கிறது.
25 Sep 2022 9:19 AM GMTகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் - அமைச்சர்கள் ஆய்வு
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா முன்னேற்பாடுகளை அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
23 Sep 2022 9:41 AM GMTகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வரும் 26-ம் தேதி கொடியேற்றம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா வரும் 26-ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி அக்டோபர் 5-ம்தேதி சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நடக்கிறது.
14 Sep 2022 4:30 PM GMTகுலசேகரன்பட்டினம் தருவைக்குளத்தில் படகு சவாரி அமைக்கப்படும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்...!
குலசேகரன்பட்டினம் தருவைக்குளம் பகுதி படகு சவாரியுடன் சுற்றுலாத்தலமாக மாற்றப்படும் என அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
22 May 2022 9:26 AM GMT