ஈரோட்டில் 3 மாதங்களில் 109 கடைகளில் 2¼ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்-ரூ.3½ லட்சம் அபராதம் விதிப்பு
ஈரோட்டில் கடந்த 3 மாதங்களில் நடத்தப்பட்ட திடீர் ஆய்வில் 109 கடைகளில் 2¼ டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், ரூ.3½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
25 Dec 2022 2:51 AM ISTபிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைக்காரர்களுக்கு அபராதம்
நாமக்கல்லில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
30 Sept 2022 1:19 AM ISTபிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
முத்தையாபுரம் பகுதியில் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
18 Sept 2022 12:15 AM IST