இன்று பண மதிப்பிழப்பு தினம்: பிளாஷ் பேக் கூறி கோபத்தை கொட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்
பண மதிப்பிழப்புக்கு பிறகு புழக்கத்தில் உள்ள ரொக்கம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
8 Nov 2023 4:38 PM ISTபண மதிப்பிழப்பால் செல்லாமல் போன ரூபாய் நோட்டுகளை ஏற்க கோரிய வழக்குவிசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி அறிவித்தார்.
22 March 2023 12:15 AM ISTபண மதிப்பிழப்புக்கு பிறகும் சவாலாக உருவெடுத்து வரும் கள்ள நோட்டு புழக்கம்
பண மதிப்பிழப்புக்கு பிறகும் கள்ள நோட்டு புழக்கம் சவாலாக உருவெடுத்து வருகிறது.
3 Jan 2023 2:15 AM ISTபண மதிப்பிழப்பு தொடர்பானசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பா.ஜனதா ஆதரவு; காங்கிரஸ் எதிர்ப்பு
பண மதிப்பிழப்பு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பா.ஜனதா ஆதரவும், காங்கிரஸ் கட்சி எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.
3 Jan 2023 1:19 AM ISTபண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கு:சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2016-ம் ஆண்டு ந வம்பர் 8-ந்தேதி அறிவித்தார்.
2 Jan 2023 3:43 AM ISTபண மதிப்பிழப்பு தோல்வியை பிரதமர் மோடி இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை; காங்கிரஸ்
கடந்த 2016- ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ. 500, 1000 தாள்கள் செல்லாது அறிவித்தார்.
8 Nov 2022 11:13 AM ISTபண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான மனுக்கள் மீது அக்டோபர் 12-ந் தேதி விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான மனுக்கள் மீது அக்டோபர் 12-ந் தேதி விசாரணை நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
28 Sept 2022 11:55 PM ISTபண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான ரிட் மனுக்கள்- சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான ரிட் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
28 Sept 2022 12:51 AM ISTபணமதிப்பிழப்பு, ஒரு சுவையில்லா உணவு; நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் பதில்
‘1991-ம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள் அரைவேக்காடானவை என்று நிர்மலா சீதாராமன் விமர்சித்து இருந்தார்.
17 Sept 2022 7:39 AM IST