
2018 முதல் தற்போது வரை 12,114 சுயமரியாதை திருமணங்கள் பதிவு: அமைச்சர் மூர்த்தி
உண்மையான சொத்து மதிப்பினை ஆய்வு செய்ய சிறப்பு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
26 March 2025 6:29 AM
மறைந்த வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - அமைச்சர் மூர்த்தி வழங்கினார்
மறைந்த வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவிக்கான காசோலைகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
21 Jan 2025 10:22 AM
'மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் ஒருபோதும் வராது' - அமைச்சர் மூர்த்தி
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் ஒருபோதும் வரவே வராது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
9 Jan 2025 8:21 PM
ஆண்ட பரம்பரை பேச்சு - அமைச்சர் மூர்த்தி விளக்கம்
ஆண்ட பரம்பரை என்று அமைச்சர் மூர்த்தி பேசியதாக சர்ச்சை ஏற்பட்ட நிலையில், இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
2 Jan 2025 7:04 AM
"ஆண்ட பரம்பரை.." - அமைச்சர் மூர்த்தியின் சர்ச்சை பேச்சு
பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி உள்ளது.
1 Jan 2025 4:41 PM
நடப்பு நிதியாண்டில் வணிகவரித்துறையில் இதுவரை ரூ.99,875 கோடி வருவாய் - அமைச்சர் மூர்த்தி தகவல்
நடப்பு நிதியாண்டில் வணிகவரித்துறையில் இதுவரை ரூ.99,875 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
24 Dec 2024 11:29 AM
'டங்ஸ்டன் சுரங்கத்திற்கு தமிழக அரசு 100 சதவீதம் அனுமதி தராது' - அமைச்சர் மூர்த்தி
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு தமிழக அரசு 100 சதவீதம் அனுமதி தராது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
23 Nov 2024 1:56 PM
பதிவுத்துறையில் பணியின்போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகள் - அமைச்சர் மூர்த்தி வழங்கினார்
அமைச்சர் மூர்த்தி, தலைமையில் நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலக வளாகக் கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
2 March 2024 4:54 PM
தமிழ்நாடு வணிகர் நல வாரியம் சார்பில் மறைந்த வணிகர்கள் குடும்பத்தினருக்கு குடும்ப நல நிதி உதவி
மறைந்த வணிகர்கள் குடும்பத்தினருக்கு குடும்ப நல நிதி உதவியாக தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
1 March 2024 5:26 PM
போலி ரசீது தயாரித்து வணிகம் செய்வோர் மீது நடவடிக்கை - அதிகாரிகளுக்கு அமைச்சர் மூர்த்தி உத்தரவு
முறைகேட்டில் ஈடுபடுவோரின் ஜி.எஸ்.டி. பதிவை முடக்கம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
9 Feb 2024 1:46 PM
கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கம் - அமைச்சர் மூர்த்தி ஆய்வு
இந்த அரங்கத்தை 24-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
20 Jan 2024 6:03 AM
ஜல்லிக்கட்டில் காளையின் பெயர், ஊர் மட்டுமே குறிப்பிடப்படும்: அமைச்சர் மூர்த்தி பேட்டி
குறைந்தபட்சம் 1 ,000 காளைகளாவது அவிழ்க்கப்படுவதற்கான ஏற்பாடுகளை இந்த ஆண்டு செய்துள்ளோம் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
14 Jan 2024 2:57 PM