
சென்னையை உலுக்கிய கொலை: பி.எஸ்.பி. மாநிலத் தலைவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாளை வருகிறார் மாயாவதி
சென்னை பெரம்பூரில் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் வீட்டின் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
6 July 2024 2:48 AM
ஆம்ஸ்ட்ராங் படுகொலை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் கண்டனத்திற்குரியது என்று மாயாவதி கூறியுள்ளார்.
5 July 2024 9:40 PM
உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பக்தர்கள் பலி: ராஜ்நாத் சிங், ராகுல் காந்தி, மாயாவதி இரங்கல்
பக்தர்களில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
2 July 2024 2:50 PM
நீட் விவகாரம்: நிரந்தர தீர்வு காண வேண்டும் - மாயாவதி
நீட் தேர்வில் நிச்சயமற்ற தன்மையால் மக்கள் அமைதியை இழந்துள்ளதாக மாயாவதி கூறியுள்ளார்.
1 July 2024 7:52 AM
'பா.ஜ.க.வும், காங்கிரசும் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி சாதிய, வகுப்புவாத சட்டமாக மாற்றிவிட்டன' - மாயாவதி
பா.ஜ.க.வும், காங்கிரசும் அரசியலமைப்பு சட்டத்தை பல்வேறு திருத்தங்கள் மூலம் சாதிய, வகுப்புவாத சட்டமாக மாற்றியுள்ளனர் என மாயாவதி விமர்சித்துள்ளார்.
25 Jun 2024 9:51 AM
மருமகன் ஆகாஷ் ஆனந்தை மீண்டும் தனது அரசியல் வாரிசாக அறிவித்தார் மாயாவதி
மருமகனை தனது அரசியல் வாரிசாக மாயாவதி மீண்டும் அறிவித்தார். தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்தார்.
23 Jun 2024 8:58 PM
மக்களவை தேர்தலில் மோசமான செயல்பாடு; பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகளுடன் மாயாவதி ஆய்வுக் கூட்டம்
மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் மோசமான செயல்பாடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் மாயாவதி ஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளார்.
23 Jun 2024 6:58 AM
உத்தர பிரதேசத்தின் அனைத்து தொகுதிகளிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி பின்னடைவு
மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, உத்தர பிரதேசத்தின் அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளது.
4 Jun 2024 10:37 AM
இலவச ரேஷன் திட்டத்தை காட்டி வாக்குகளை கவர முயற்சிப்பதா? பா.ஜனதா மீது மாயாவதி பாய்ச்சல்
இலவச ரேஷன் ஏழைகளுக்கு உதவவோ அல்லது அவர்களின் நிலையை மேம்படுத்தவோ போவதில்லை என்று மாயாவதி கூறியுள்ளார்.
16 May 2024 9:03 AM
அரசியல் வாரிசாக நியமித்த மருமகனை அதிரடியாக நீக்கிய மாயாவதி
ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்ப பெற்றுக்கொள்வதாக மாயாவதி அறிவித்துள்ளார்.
8 May 2024 11:35 AM
இந்த விஷயத்தில் காங்கிரஸ் செய்ததையே பா.ஜ.க.வும் செய்கிறது.. மாயாவதி விமர்சனம்
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடத்தப்பட்டால் பா.ஜ.க. வெற்றி பெறுவது எளிதானது அல்ல என மாயாவதி தெரிவித்தார்.
28 April 2024 12:52 PM
எங்கள் அரசு அமைந்தால் மேற்கு உ.பி.யை தனி மாநிலமாக அறிவிப்போம்: மாயாவதி அதிரடி
முன்னாள் முதல்-மந்திரி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது
14 April 2024 5:02 PM