நான் எப்பொழுதும் ஒரு தலைவனாக இருக்கவே விரும்புகிறேன் - வெங்கடேஷ் ஐயர்
நடந்து முடிந்த ஐ.பி.எல் ஏலத்தில் வெங்கடேஷ் ஐயரை ரூ. 23.75 கோடி கொடுத்து கொல்கத்தா அணி வாங்கியது.
9 Dec 2024 5:44 PM ISTவெங்கடேஷ் ஐயரை ரூ. 23.75 கோடிக்கு வாங்கிய கொல்கத்தா.. மற்ற வீரர்களுக்கு எவ்வளவு தொகை..?
கொல்கத்தா அணி அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயரை ரூ. 23.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.
26 Nov 2024 6:03 PM ISTஐ.பி.எல்.2025; கொல்கத்தா அணி என்னை தக்க வைக்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால்... - வெங்கடேஷ் ஐயர்
கொல்கத்தா அணி தன்னை தக்க வைக்காதது சற்று ஏமாற்றம் அளித்ததாகவும் அதன் காரணமாக தான் அழுததாகவும் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.
5 Nov 2024 8:32 PM ISTசச்சினா..? தோனியா..? யார் சிறந்த வீரர்..? - வெங்கடேஷ் ஐயர் பதில்
வெங்கடேஷ் ஐயர் தற்போது கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.
30 Aug 2024 9:46 AM ISTஇங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் களமிறங்கும் வெங்கடேஷ் ஐயர்
வெங்கடேஷ் ஐயர், இங்கிலாந்து கவுண்டி அணியான லங்காஷயர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
27 July 2024 10:50 AM ISTநீண்ட நாள் காதலியை கரம் பிடித்த வெங்கடேஷ் ஐயர்
வெங்கடேஷ் ஐயர், தனது நீண்ட நாள் காதலியான சுருதி ரகுநாதனை இன்று திருமணம் செய்துள்ளார்.
2 Jun 2024 3:37 PM ISTபெங்களூரு அணியை போன்று செயல்பட விரும்புகிறோம் - வெங்கடேஷ் ஐயர் பேட்டி
பெங்களூரு அணியை பார்த்து தாங்களும் தொடர்ச்சியாக வென்று வேகமாக செயல்பட விரும்புவதாக வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.
22 May 2024 12:40 PM ISTஓப்பனிங்கில் கிடைத்த நல்ல தொடக்கத்தை பயன்படுத்துவது மிகவும் முக்கியம் - வெங்கடேஷ் ஐயர்
ஐ.பி.எல் தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 10வது லீக் ஆட்டத்தில் ஆர்.பி.சி - கே.கே. ஆர் அணிகள் மோதின.
30 March 2024 7:05 AM ISTஎன் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயம்- திருமண நிச்சயதார்த்த புகைப்படத்தை பகிர்ந்த வெங்கடேஷ் ஐயர்...!
வெங்கடேஷ் ஐயருக்கும், ஸ்ருதி ரங்கநாதனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
21 Nov 2023 4:25 PM ISTவெங்கடேஷ் ஐயர் தலையில் தாக்கிய பந்து.. மைதானத்திற்குள் விரைந்த ஆம்புலன்ஸ்- துலீப் கோப்பையில் பரபரப்பு
வெங்கடேஷுக்கு அடிபட்டதை தொடர்ந்து மைதானத்திற்குள் உடனடியாக ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது.
16 Sept 2022 9:01 PM IST