வக்பு சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம்: ஆ.ராசா

வக்பு சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம்: ஆ.ராசா

கால அவகாசம் முடியும் முன்பே வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆ.ராசா கூறியுள்ளார்.
14 Feb 2025 1:41 AM
காதல் வெற்றி பெற சமூகத்தை புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் தேவை - ஆ.ராசா

'காதல் வெற்றி பெற சமூகத்தை புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் தேவை' - ஆ.ராசா

காதல் வெற்றி பெற சமூகத்தை புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் தேவை என தி.மு.க. எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
9 Jan 2025 9:44 PM
பொறுப்பற்ற முறையில் பேசி வருவதை ஆ.ராசா நிறுத்திக் கொள்ள வேண்டும் - முத்தரசன் கண்டனம்

பொறுப்பற்ற முறையில் பேசி வருவதை ஆ.ராசா நிறுத்திக் கொள்ள வேண்டும் - முத்தரசன் கண்டனம்

கம்யூனிசம் குறித்த ஆ.ராசாவின் பேச்சுக்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
8 Jan 2025 6:44 AM
மன்மோகன் சிங் ஆட்சியில் செழித்த தமிழ்நாடு: ஆ.ராசா பெருமிதம்

மன்மோகன் சிங் ஆட்சியில் செழித்த தமிழ்நாடு: ஆ.ராசா பெருமிதம்

மாநில உரிமைகளையும், மக்களையும் மதித்து ஆட்சி புரிந்தவர் மன்மோகன் சிங் என்று ஆ.ராசா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
28 Dec 2024 6:22 AM
ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை குற்றப் பரம்பரையாக சித்தரிப்பதா? நடிகை கஸ்தூரிக்கு ஆ.ராசா  கண்டனம்

ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை குற்றப் பரம்பரையாக சித்தரிப்பதா? நடிகை கஸ்தூரிக்கு ஆ.ராசா கண்டனம்

சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் தன்னை விளம்பரப்படுத்த கஸ்தூரி அவதூறாக பேசுகிறார் என்று திமுக எம்.பி. ஆ.ராசா கூறியுள்ளார்.
5 Nov 2024 3:20 PM
திமுகவுடன் தோள் கொடுக்கும் கட்சி விசிக: ஆ.ராசா

திமுகவுடன் தோள் கொடுக்கும் கட்சி விசிக: ஆ.ராசா

திமுகவுடன் தோள் கொடுக்கும் கட்சி விசிக என்று எம்.பி. ஆ.ராசா கூறினார்.
25 Sept 2024 4:26 AM
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு: ஆ.ராசா நீதிமன்றத்தில் ஆஜர்

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு: ஆ.ராசா நீதிமன்றத்தில் ஆஜர்

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஆ.ராசா நீதிமன்றத்தில் ஆஜரானார்.
19 Aug 2024 9:02 AM
பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை - ஆ.ராசா

"பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை" - ஆ.ராசா

அ.தி.மு.க.வைப் போல பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
18 Aug 2024 4:47 PM
பாசிச கொள்கையை மத்திய அரசு கடைபிடிக்கிறது - தி.மு.க. எம்.பி. ஆ.ராசா

பாசிச கொள்கையை மத்திய அரசு கடைபிடிக்கிறது - தி.மு.க. எம்.பி. ஆ.ராசா

பட்டியலின மக்கள், சிறுபான்மையினர் உள்ளிட்டோரை பா.ஜ.க. அரசு ஒடுக்கப் பார்க்கிறது என்று தி.மு.க. எம்.பி. ஆ.ராசா கூறியுள்ளார்.
1 July 2024 11:41 AM
தி.மு.க. எம்.பி., ஆ.ராசா பதிவு வைரல்

"கடவுளை மற; மனிதனை நினை" தி.மு.க. எம்.பி., ஆ.ராசா பதிவு வைரல்

'கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம்" என்ற தலைப்பில் நீலகிரி தி.மு.க. எம்.பி.,ஆ.ராசா போட்ட டுவீட் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
6 Jun 2024 5:59 AM
நீலகிரி தொகுதி; தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா வெற்றி

நீலகிரி தொகுதி; தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா வெற்றி

நீலகிரி தொகுதியில் ஆ.ராசா-வின் வெற்றியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
4 Jun 2024 2:19 PM
நீலகிரி மக்களவைத் தொகுதி: வெற்றியை உறுதி செய்த ஆ.ராசா

நீலகிரி மக்களவைத் தொகுதி: வெற்றியை உறுதி செய்த ஆ.ராசா

நீலகிரி மக்களவைத் தொகுதியில் சுமார் 2.40 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆ.ராசா முன்னிலையில் உள்ளார்.
4 Jun 2024 1:33 PM