துணை வேந்தர் நியமனத்தில் தமிழக அரசு தீர்வு காண வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையிலுள்ள வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தி தீர்வு காண வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
19 Dec 2024 8:41 PM ISTசென்னையில் பெண் வியாபாரி வெட்டிக்கொலை - சட்டம் ஒழுங்கு லட்சனம் இது தானா ? ராமதாஸ் ஆவேசம்
வணிகர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவது கவலையளிக்கிறது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
13 Nov 2024 11:53 AM ISTஆவின் பச்சை பால் பெயரை மாற்றி ரூ.11 உயர்த்தி விற்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்
கிரீன் மேஜிக் பிளஸ் பால் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
18 Oct 2024 12:41 PM ISTவெள்ளத்தடுப்பு நடவடிக்கையில் தி.மு.க. அரசு படுதோல்வி- ராமதாஸ் குற்றச்சாட்டு
வெள்ளத்தடுப்பு நடவடிக்கையில் தி.மு.க. அரசு படுதோல்வி அடைந்து விட்டது. என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
17 Oct 2024 1:45 PM ISTதி.மு.க. அரசை கண்டித்து 3 இடங்களில் பொதுக்கூட்டம்- ராமதாஸ் அறிவிப்பு
தி.மு.க. அரசை கண்டித்து ௩ இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெறும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
12 Oct 2024 2:03 PM ISTதமிழர்களுக்கு 80 சதவீதம் வேலை சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
80 சதவீதம் வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கு வழங்குவதற்கான சட்டத்தை உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8 Oct 2024 12:16 PM ISTகன்னியாகுமரியில் அணு கனிம சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
மக்களுக்கு தீங்கை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது
28 Sept 2024 1:26 PM ISTதிரைப்பட இயக்குனர் மோகனை செய்யாத குற்றத்திற்காக கைது செய்வதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இயக்குனர் மோகனை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
24 Sept 2024 4:12 PM ISTதி.மு.க. சமூக அநீதிகளை செய்து வருகிறது: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
திண்டிவனத்தில் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்
17 Sept 2024 3:03 PM ISTஅதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ்
குடிமைப்பணிகளுக்கான அனைத்து நியமனங்களும் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி செய்யப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
20 Aug 2024 12:23 PM ISTஅன்புமணி ராமதாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
20 July 2024 9:51 AM ISTமின் கட்டண உயர்வு: பா.ம.க. போராட்டம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
16 July 2024 1:35 PM IST